No Work No Pay.. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ரேஷன் கடை பணியாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!
தமிழகத்தில் ஏப்ரல் 22ஆம் தேதி இன்று முதல் 24 ஆம் தேதி வரை ரேஷன் பொருட்களை பொட்டலங்களாக கொடுக்கவும், ரேஷன் ஊழியர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்றபடி ஊதியம் உயர்த்தி வழங்குவது போன்ற சில கோரிக்கைகளை முன்னெடுத்து ரேஷன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே அரசு ஊழியர்கள் தங்களுடைய ஓய்வூதியம் மற்றும் சில கோரிக்கைகளுக்காக இது போன்ற போராட்டங்களை நடத்திய பொழுது அலுவலகத்தில் பணி செய்யாத ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்யப்படும் என தெரிவித்தது போலவே, ரேஷன் கடை … Read more