வேனல் கட்டியை வலி இன்றி குணமாக்க.. இந்த 04 வீட்டு வைத்தியங்களை உடனே செய்து பாருங்கள்!!
சுட்டெரிக்கும் கோடை வெயிலால் சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் அதிகமாகிறது.குறிப்பாக தோலில் வேனல் கட்டிகள் வந்து வலி,எரிச்சலை ஏற்படுத்தும்.எனவே வேனல் கட்டி குணமாக இந்த நான்கு வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள். தீர்வு 01: வேப்பிலை ஒரு கைப்பிடி வேப்பிலையை தண்ணீர் விட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை வேனல் கட்டிகள் மீது பூசி நன்றாக காய்ந்த பின்ன வெது … Read more