தலைமுடி ஈரத்தால் சளி பிடிப்பது ஏன்? முடி வெட்டவில்லை என்றால் சளி பிடிக்குமா?
குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவருக்கும் சளி பாதிப்பு ஏற்படுவது இயல்பான விஷயமாக இருக்கிறது.ஒவ்வாமை,பருவகாலம் போன்ற பல காரணங்களால் சளி தொந்தரவு ஏற்படுகிறது.சிலருக்கு தலை ஈரமாக இருந்தாலே சளி பிடிக்கும்.மழையில் நனைவது,தலையில் அதிகம் வியர்ப்பது,தலைக்கு குளித்துவிட்டு துவட்டாமல் இருப்பது போன்ற காரணங்களால் சளி பிடிக்கிறது. உண்மையில் தலை ஈரத்திற்கும் சளி பிடிப்பதற்கும் என்ன காரணம் இருக்கிறது என்பதை அறிந்தால் ஷாக் ஆகிடுவீங்க.முதலில் தலை ஈரத்திற்கும் சளி பிடிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை.வைரஸ் தொற்று காரணமாகத் தான் சளி பிடிக்கிறது.முடி ஈரப்பதத்துடன் … Read more