அதிமுக வில் ஓபிஎஸ் சசிகலா ரீ என்ட்ரி!! பாஜக கொடுத்த அட்வைஸ்.. OK சொன்ன எடப்பாடி!!

OPS Sasikala re-entry in AIADMK!! Advice given by BJP.

ADMK BJP: தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறப்போகும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக அதிமுக கூட்டணியில் இணைந்தாலும் வரையறுக்கப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் தான் செயல்படும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் பாஜக முதலில் கூட்டணி வைப்போம் தேர்தல் முடிந்ததும் தமிழகத்தை கைக்குள் வசப்படுத்திக் கொள்வோம் என்று எண்ணி வருகிறதாம். அந்த வகையில் முதலில் எடப்பாடி போட்ட கண்டிஷனுக்கெல்லாம் சரி என்று சொல்லிவிட்டு தற்பொழுது அவர்கள் நிர்வாகிகளை வைத்து அவரின் மனதை மாற்றி வருகிறார்களாம். அதன் வெளிப்பாடுதான் தினகரன் … Read more

பெண்களின் வங்கி கணக்கிற்கு வரும் ரூ 5000.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்!! தமிழக அரசு திடீர் அறிவிப்பு!!

rs-5000-to-womens-bank-account-dont-miss-out-and-apply-now-tamil-nadu-government-sudden-announcement

TN Gov: 2025 மற்றும் 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரானது சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பயன்பெறும் வகையில் புதிய திட்டம் சார்ந்த  நடவடிக்கைகளை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ளார். இதில் முதலாவதாக, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டால் அதே வீட்டிலிருக்கும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது தவிர்க்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த மானிய கோரிக்கை விவாதத்தில், அதற்கு தளர்வு அளித்துள்ளனர். எந்த வீட்டில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுகிறார்களோ, அதே குடும்பத்தை சேர்ந்த … Read more

அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து பேசினால் அவ்வளவு தான்.. கப் சிப் தான் இருக்கனும்!! எடப்பாடி நயினார் கொடுத்த வார்னிங்!!

Don't talk about AIADMK and BJP alliance!! Warning given by Edappadi Nayanar!!

ADMK BJP: தமிழ்நாட்டில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக பாஜக மீண்டும் இணைந்துள்ளது. அமித்ஷா சென்னைக்கு வருகை புரிந்த போது இவர்கள் கூட்டணியை உறுதி செய்து, மத்தியில் ஆட்சிக்கு மோடி மாநில ஆட்சிக்கு எடப்பாடி எனக் கூறியிருந்தார். இதை வைத்து பல ஊடகங்கள் 2026 யில் அதிமுக வெற்றி பெற்றால் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி முறையை மேற்கொள்ளும் என்று கூறிவந்தது. இது ரீதியாக எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி எழுப்பிய போது, கிடையாது என்று மறுப்பு தெரிவித்தார். … Read more

எங்கள் சாதி பசங்களுக்கு தான் வாய்ப்பு.. நீங்களெல்லாம் கட்சியை விட்டு கிளம்புங்க!! நயினார் எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!!

our-caste-differences-are-the-only-chance-all-of-you-leave-the-party-nayanar-will-take-action

BJP: தமிழகத்தின் புதிய பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்றதை அடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அவருக்கு வரவேற்பு அளிக்கும் விதத்தில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளனர். அதன்படி நேற்று சென்னையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜகவின் முக்கிய தலைகள் பலரும் கலந்து கொண்டனர். இதில் பேசிய முன்னாள் துணை மேயர் ஆன கராத்தே தியாகராஜன் அண்ணாமலை வைத்து திமுகவில் சுட்டிக்காட்டி பேசியுள்ளார். இது திமுக காரர்களை மட்டுமின்றி பாஜக அண்ணாமலை விசுவாசிகளுக்கும் கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் பாஜக … Read more

நான் அழவும் மாட்டேன், காலில் ஊர்ந்து போய் விழவும் மாட்டேன்!.. மோடிக்கு சவால் விட்ட ஸ்டாலின்…

stalin

கடந்த சில வருடங்களாகவே தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை பாஜக அரசு கொடுக்க மறுக்கிறது. இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் தேவைப்படும் நிதியை கொடுப்பது மத்திய அரசின் பணி. ஆனால், பாஜக அரசு அதை சரியாக செய்வது இல்லை. பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களுக்குள் நிதியை அள்ளிக்கொடுக்கும் ஒன்றிய அரசு பாஜக அல்லாத மாநிலங்களுக்கு கிள்ளி கூட கொடுப்பது இல்லை. கடந்த 4 வருடங்களாகவே தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒன்றிய அரசு கொடுப்பதே இல்லை. இத்தனைக்கும் இந்தியாவில் … Read more

ரெய்டு நடத்தி மிரட்டும் உங்க ஃபார்முலா இங்க செல்லாது!. சீறிய முதல்வர் ஸ்டாலின்..

stalin

2021 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதிமுகவை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து தமிழகத்தில் காலூன்ற எல்லாவகையிலும் முயற்சி செய்து வந்த பாஜகவுக்கு அந்த தேர்தல் முடிவு ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனெனில், பாஜகவின் கொள்கைகளை மட்டுமல்ல. பாஜக அரசு கொண்டு வரும் எல்லா திட்டங்களையும் திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, வக்பு திருத்த சட்டம் என எல்லாவற்றிலும் பாஜகவிற்கு எதிர்மறையான கருத்துக்களை திமுக முன்வைக்கிறது. தமிழகத்தில் பாஜகவை … Read more

என்னால முடியல.. ப்ளீஸ் இதை செய்யாதீங்க!. அமைச்சர்களுக்கு அறிவுரை சொன்ன ஸ்டாலின்….

stalin

திமுக அரசில் வனத்துறை அமைச்சர் பதவி வகித்து வருபவர் பொன்முடி. இவர் ஏற்கனவே பல முறை சர்ச்சையாக பேசியிருக்கிறார். பேருந்தில் பெண்கள் இலவசமாக செல்வதை ‘ஓசி’ என கிண்டலடித்தார். அப்போதே அவரை பலரும் கண்டித்தனர். திமுகவின் கவனமாக பேச வேண்டும். ஒவ்வொரு நாளும் இவர்களால் என்ன பிரச்சனை வருமோ என நான் பயப்படுகிறேன் என மேடையிலேயே ஸ்டாலின் பேசும் அளவுக்கு சென்றது. சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பெண்களை சைவம், வைணவம் ஆகியவற்றோடு ஒப்பிட்டு அவமதிக்கும் வகையில் … Read more

மருத்துவர்களின் கண்காணிப்பில் ஸ்ரீ!.. குடும்பம் வெளியிட்ட பரபரப்பான அறிக்கை!..

sri

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா கானும் காலங்கள் தொடர் மூலம் நடிக்க துவங்கிவர் ஸ்ரீ. அதன்பின் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், மிஷ்கின் இயக்கிய ஒநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்களில் நடித்தார். வில் அம்பு படம் இவரை அதிகம் பிரபலப்படுத்தியது. இறுதியாக இறுகப்பற்று படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில்தான், அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரை நிர்வாணத்தோடு … Read more

மாட்டிக்கினாரு ஒருத்தரு!.. நாயோட விலை 50 கோடியெல்லாம் இல்லயாம்!. விசாரணையில் திருப்பம்!..

dog

பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் என்பவர் 50 கோடிக்கு ஒரு நாயை வாங்கியிருக்கிறார் என்கிற செய்தி சில நாட்களுக்கு முன்பு செய்தியில் வெளியாகி பலரையும் வயிற்றெரிச்சல் பட வைத்தது. அவனவன் வாழவே வழியில்லாம இருக்கும்போது 50 கோடிக்கு நாயா?.. அந்த காசை பிரித்து ஏழைகளுக்கு கொடுத்து உதவியிருக்கலாம் என சமூகவலைத்தளங்களும் பலரும் கோபப்பட்டார்கள். மேலும், தொழிலதிபர் சதீஷுக்கு நாய் வளர்ப்பது பொழுதுபோக்கு. இவரிடம் பல வகையான வெளிநாட்டு நாய்கள் இருக்கிறது என்றெல்லாம் பில்டப் ஏற்றினார்கள். சதிஷும் 50 … Read more

கூலி படை வைத்து கொல்ல பார்க்கிறார்!.. தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மருமகன் பகீர் புகார்!…

anandhan

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் சில மாதங்களுக்கு முன்பு கூலிப்படை மூலம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். ஆனால், உண்மையான குற்றவாளிகளை தப்பவிட்டு பொய்யான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யவிருப்பதாக ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் கூறியிருந்தார். ஆர்ம்ஸ்ட்ராங் மரணமடைந்ததை அடுத்து தமிழக பகுஜன் சமாஜ் கட்சி பதவிக்கு வந்திருப்பவர் ஆனந்தன். இவர்தான் சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் … Read more