முதல் நாளே HD பிரிண்ட்.. இணையத்தில் வெளியான குட் பேட் அக்லி!.. படக்குழுவினர் அதிர்ச்சி!…

good bad ugly

விடாமுயற்சி படத்திற்கு பின் அஜித் நடித்திருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படம் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில் அடுத்து வரும் குட் பேட் அக்லி படத்தின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. ஏனெனில், இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை … Read more

அஜித் சார் இப்படி பண்ணுவார்னு எதிர்பார்க்கவே இல்ல!.. ஃபீல் பண்ணி பேசும் இயக்குனர்!…

ajith

அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்த நிலையில்தான் குட் பேட் அக்லி ஒன்று வெளியாகியுள்ளது. குட் பேட் அக்லி படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோவில் அஜித் ஏற்கனவே நடித்து வெளியான பில்லா, மங்காத்தா, தீனா போன்ற படங்களின் ரெப்ரன்ஸ் இந்த படத்தில் இருந்தது. இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, … Read more

தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவராக களமிறங்கும் அண்ணாமலை தம்பி.. முக்கிய முடிவெடுத்த டெல்லி!!

Annamalai Thambi who will be the next BJP leader of Tamil Nadu.. Delhi has taken an important decision!!

BJP: பல்வேறு மாநிலங்களில் பாஜக மாநில தலைவர்களை மாற்றும் நேரம் வந்துவிட்டது அதன்படி தமிழ்நாடு பாஜகவின் தலைவராக இருந்த அண்ணாமலையை நீக்கிவிட்டு வேறொருவரை அமர்த்த பாஜக முடிவெடுத்து விட்டது. இதற்கு பின்னணியில் முக்கிய காரணமாக அதிமுகவை தான் கை காட்டுகின்றனர். அதிமுக பாஜக நட்புறவு உடன் இருந்த நிலையில் அதற்கு புள்ளி வைத்து முடித்து வைத்தது அண்ணாமலை தான். மேற்கொண்டு இருவரும் தனி பாதையில் சென்ற போது வெற்றிவாகை சூட முடியவில்லை. குறிப்பாக திமுகவை எதிர்க்க இவர்கள் … Read more

அன்புமணி தொடங்கப் போகும் புதிய கட்சியின் பெயர் இது தான்!! வெளியாகப்போகும் திடீர் அறிவிப்பு!!

Politics against father.. Anbumani's party name to be released in action!!

PMK : அன்புமணி ராமதாஸ் மற்றும் நிறுவனர் ராமதாஸ் இடையே ஒரு சில மாதங்களுக்கு முன்பு பேரன் முகுந்தனை பதவி நியமனம் செய்வது குறித்து மோதல் நிலவியது. இதற்கு முற்றிலும் அன்புமணி ராமதாஸ் மறுப்பு தெரிவித்தார். மேற்கொண்டு முகுந்தனும் பதவி ரீதியாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஒவ்வொரு கூட்டத்திலும் இளைஞரணி தலைவர் முகுந்தன் பெயர் பொறிக்கப்பட்டாலும் அவர் அந்த இடத்திற்கு வருவதில்லை. இப்படியே அப்பா மகன் அக்காவின் மகன் என்று மூவரும் கட்சிக்குள் ஒருவருக்கொருவர் தலைகாட்டாத … Read more

மாதவிலக்கால் மாணவியை வகுப்பறைக்கு அனுமதிக்காத பள்ளி நிர்வாகம்: வாசலில் தேர்வெழுதிய அதிர்ச்சி சம்பவம்

The school administration did not allow the student to enter the classroom due to menstruation: the shocking incident of taking the exam at the door

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் செயல்படும் ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில், 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது முதல் மாதவிலக்கு ஏற்பட்டபோது, பள்ளி நிர்வாகம் அவரை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், வகுப்பறை வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்தது. இந்த சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவி, கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி தனது முதல் மாதவிலக்கு ஏற்பட்ட நிலையில், ஏப்ரல் 7ஆம் தேதி அறிவியல் மற்றும் … Read more

நாளை வெளியாகும் கூட்டணி அறிவிப்பு!.. எம்.எல்.ஏக்களுக்கு பழனிச்சாமி போட்ட ஆர்டர்!..

eps

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை போட துவங்கிவிட்டன. பாஜகவின் தேசிய ஜனநாயாக கூட்டணியில் அதிமுகவை கொண்டு வரவேண்டும் என அமித்ஷா நினைக்கிறார். அதிமுக, நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளோடு பாஜகவும் சேர்ந்தால் திமுகவை தோற்கடிக்க முடியும் என பாஜக கருதுகிறது. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசிய பழனிச்சாமி அண்ணாமலையை பதவியிலிருந்து நீக்கினால் மட்டுமே கூட்டணி என சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. எனவே, தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் … Read more

விஜய் க்கு போன் போட்ட அன்புமணி.. கூட்டணி குறித்த ரகசிய பேச்சுவார்த்தை!! வெளியான பரபர தகவல்!!

விஜய் க்கு போன் போட்ட அன்புமணி.. கூட்டணி குறித்த ரகசிய பேச்சுவார்த்தை!! வெளியான பரபர தகவல்!!

PMK TVK: பாமக நிறுவனர் ராமதாஸ் தலைவராக இருந்த அன்புமணியை பதவி விட்டு நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஒரு சில மாதங்களுக்கு முன்பு அப்பா மகன் இருவருக்கும் அக்காவின் மகனை நிர்வாகியாக அமர்த்துவதில் மோதல் ஏற்பட்டது. குறிப்பாக பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் இதன் வெளிப்பாட்டை பார்க்க முடிந்தது. மேலும் குடும்ப நிர்வாகிகளை கட்சிக்குள் கொண்டு வந்தால் குடும்ப அரசியலாக மாறிவிடும் என்று அன்புமணி வலியுறுத்தி பேசியிருந்தார். ஆனால் ராமதாஸ் இது நான் கொண்டு வந்த கட்சி … Read more

கோயில் விழாக்களில் சாதி பெயர் குறிப்பிட தடை உத்தரவை எதிர்த்து மதுரை ஐகோர்ட் இடைக்காலத் தடை

Breakthrough in Kallakurichi poisoning case!! High Court Question!!

தமிழகத்தில் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் குறிப்பிட்ட சாதி பெயர்களை குறிப்பிடக்கூடாது என Hindu Religious and Charitable Endowments (HR&CE) துறை வெளியிட்ட சுற்றறிக்கைக்கு மதுரை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த விவகாரம், மதுரை ஐகோர்ட் கிளையில் ஆறுமுக நயினார் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவின் அடிப்படையில் விசாரணைக்கு வந்தது. அவர், இந்து ஆலயங்களில் நீண்ட காலமாக இருந்து வரும் பாரம்பரிய நடவடிக்கைகள் மற்றும் சமூகக் குழுக்களின் அடையாளங்களை தடை செய்யும் வகையில் HR&CE … Read more

கட்சித்தலைவரை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் உண்டா? நிர்வாகிகள் ஆதரவு யாருக்கு! குழப்பத்தில் தொண்டர்கள் 

Does Ramadoss have the power to remove the party leader Anbumani Ramadoss? Administrators who support! Volunteers in confusion

கடந்த சில மாதங்களாக பாமகவின் மேல் மட்ட தலைவர்களிடம் அதிகார பகிர்வு சார்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. பாமக நிறுவனர் தனது மகள் வழி பேரனான முகுந்தனை அன்புமணி ராமதாஸ் இதற்கு முன் வகித்து வந்த இளைஞர் அணி தலைவர் பதவிக்கு நியமித்த நாள் இந்த அதிகார பிரச்சனை வெளி உலகத்துக்கு தெரிய வந்தது. இதனையடுத்து தனி அலுவலகத்தை திறந்த அன்புமணி ராமதாஸ் தன்னை சந்திப்பவர்கள் அங்கு வந்து பார்க்கலாம் என அறிவித்தது அடுத்த சர்ச்சையை … Read more

பாமகவில் புதிய அதிரடி திருப்பம்: அன்புமணி ராமதாஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கம் – செயல் தலைவராக மாற்றம்!

New twist of action in PMK: Anbumani Ramadoss removed from the post of president – ​​changed to acting president!

பாமகவில் புதிய அதிரடி திருப்பம்: அன்புமணி ராமதாஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கம் – செயல் தலைவராக மாற்றம்! தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிய அத்திசையை ஏற்படுத்தும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) இன்று முக்கியமான மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பாமகவின் கட்சி தலைவராக பதவி டாக்டர் அன்புமணி ராமதாஸ், தற்போது அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு பதிலாக கட்சியின் நிறுவனரும் மூத்த தலைவருமான டாக்டர் எஸ். ராமதாஸ் மீண்டும் தலைவராக … Read more