ஒரே பாடலில் உலகத்தை சுற்றிய கிராமத்து பெண்!!
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கும்கி. திரைப்படமானது வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. திரைப்படத்தில் உள்ள பாடல்களும் இன்றுவரையில் மக்களிடையே ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ” சொய் சொய்” பாடல் பாடிய கிராமத்து பெண் குறித்த விவரங்களும் அவருக்கு இந்த பாடல் பாட கிடைத்த வாய்ப்பு குறித்த விவரங்களையும் இந்த தொகுப்பில் காணலாம். தன் கணவரின் உடைய கச்சேரியில் பாடிக்கொண்டிருந்த கிராமத்து பெண் … Read more