இதை தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்.. கட்டாயம் ரூ1000 கிடைக்காது!!
DMK: திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ஆயிரம் வழங்குவதாக தெரிவித்திருந்தது அதன்படி 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். மேற்கொண்டு, இத்திட்டத்தினால் அதிருப்த்தி அடைந்த பெண்கள், இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி வந்தனர். அதன்படி விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு இரண்டு லட்சம் பேரை மீண்டும் இத்திட்டத்தின் மூலம் இணைத்தனர். இப்படி இருக்கையில் அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள், பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்கள் கார்ப்பரேஷன் … Read more