2025ல் இதுவரை வெளியான படங்களின் வசூல் நிலவரம்!. முதலிடத்தில் டிராகன்!..

dragon

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களிலும் சினிமா எடுப்பது என்பது முக்கிய தொழிலாக பார்க்கப்படுகிறது. இந்த தொழிலில் கோடிகளை அள்ளியவர்களும் இருக்கிறார்கள். கோடிகளை விட்டு தெருவில் நின்றவர்கள் இருக்கிறார்கள். ஒருவகையில் சினிமா என்பதும் சூதாட்டம்தான். கோலிவுட்டில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது. ஆனால், அவை எல்லாமே வெற்றி பெறுவது இல்லை. 2024ம் வருடம் வருடம் தமிழ் சினிமாவில் உருவான படங்களின் மொத்த பட்ஜெட் 1000 கோடிக்கும் மேல். ஆனால், … Read more

அமெரிக்க அமைச்சரவையிலிருந்து எலான் மஸ்க் அதிரடி நீக்கம்.. ட்ரம்ப் எடுக்கப்போகும் திடீர் முடிவு!!

There are reports that Trump will remove Elon Musk from the US cabinet

Donald Trump: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து பொருளாதார ரீதியாக பல நாடுகளுக்கும் சாதகமாகவும் பாதகமாகவும் பல அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. மேலும் அமெரிக்காவிலிருக்கும் இந்தியர்களுக்கு வலது சாரியை எதிர்த்து பல பயன் தரும் அறிவிப்புக்களை வெளியிட்டிருக்கிறார். அந்த வகையில், எங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி மற்றும் இறக்கும் மதிப்பு எந்த அளவில் வரி வசூல் செய்கிறீர்களோ அதே போல நாங்களும் செய்வோம் என்ற எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். அந்த வரிசை பட்டியலில் இந்தியாவும் இருந்தது. தற்போது இந்தியாவிலிருந்து … Read more

தாவெக சார்பில் போராட்டம்!. ஆனால், விஜய் வீட்டில் ஓய்வு!.. இது சரியா வருமா?….

vijay

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டு சினிமா படப்பிடிப்பில் இடைவெளி கிடைக்கும்போது மக்களிடம் அரசியல் பேசி வருகிறார். கோட் படத்தில் நடிக்கும்போதே அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். அதன்பின் அந்த படத்தை முடித்துவிட்டு ஹெச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதுதான் அவரின் கடைசிப்படம் எனவும் சொல்லப்பட்டது. இந்த படத்தை முடித்தபின் விஜய் அரசியலுக்கு வருவார் என்றும் பேசினார்கள். இடையில் விக்கிரவாண்டி மாநாடு, தவெக இரண்டாமாண்டு விழா, தவெக பொதுக்குழு கூட்டம் என மூன்றிலும் விஜய் … Read more

என்னையும் என் கணவரையும் வாழவே விட மாற்றங்க.. பகீர் புகார்!! கோர்ட் படியேறிய ஹன்சிகா!!

என்னையும் என் கணவரையும் வாழவே விட மாற்றங்க.. பகீர் புகார்!! கோர்ட் படியேறிய ஹன்சிகா!!

Cinema: தமிழ் தெலுங்கு கன்னடம் என அனைத்து துறைகளிலும் முன்னணி ஹீரோயினியாக வளம் வந்தவர் தான் ஹன்சிகா மோத்வானி. இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு தொழிலதிபர் சோஹையிலுடன் திருமணம் நடைபெற்றது. சினிமா திரைப்பட வாய்ப்புகள் குறையவே இவர் திருமணம் செய்து கொண்டார். அதிலும் தனது தோழியின் கணவரை தான் இவர் மனம் முடித்தார். பட வாய்ப்புகள் பெரிதாக இல்லாததால், பல வெப் சீரீஸ் களிலும் நடித்து வருகிறார். ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது அம்மா மீது … Read more

2026 யில் பாஜக நாம் தமிழர் கூட்டணி கன்பார்ம்.. NEET கண்டன பொதுக் கூட்டத்திற்கு NO சொன்ன சீமான்!!

Seeman has said that he will not attend the anti-NEET rally

NTK BJP: ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதி மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதனை எதிர்க்கும் வகையில் தமிழக அரசானது அனைத்து கட்சி பொதுக்கூட்டம் நடத்தி இதற்கு கண்டனம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் சீமான் கலந்து கொள்ளவில்லை. அதேபோல சமீபத்தில் கூட சீமான் மற்றும் அண்ணாமலை இருவரும் ஒரே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்படி கலந்து கொண்டு வெளியே சென்ற சீமானின் … Read more

பதில் சொல்ல தெரியாமல் ட்ரோலில் சிக்கிய புஸ்ஸி ஆனந்த்!.. வீடியோ செம வைரல்!…

bussy anand

Tvk Bussy Anand: தவெக முதல் மாநாடு, தவெக இரண்டாம் ஆண்டு விழா மற்றும் தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பரபரப்பாகவே அரசியல் பேசினார். குறிப்பாக திமுகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே விஜயின் நோக்கமாக இருக்கிறது. அதேநேரம், விஜய் இன்னும் களத்தில் இறங்காமல் அரசியல் செய்து வருகிறார் என்கிற விமர்சனமும் அவர் மீது இருக்கிறது. ஒருபக்கம், விஜய் வலது கையாக செயல்பட்டு வருபவர் புஸ்ஸி … Read more

மதுபான கடைகள் முற்றிலும் க்ளோஸ்.. தமிழக அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்!!

Liquor shops are closed on the occasion of Mahavir Jayanti

Gov Holiday: நமது தமிழகத்திற்கு அதிகளவு வருவாய் ஈட்டித்தரும் துறைகளில் ஒன்று தான் டாஸ்மாக். கிட்டத்தட்ட பண்டிகை சமயங்களில் 600 கோடிக்கும் மேல் வருவாய் வந்துவிடும். அதேபோல வருடத்தில் தேர்தல் சமயத்தை தவிர்த்து கிட்டத்தட்ட குடியரசு தின விழா, சுதந்திர தின விழா, வள்ளலார் தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் மதுபான கடைகளுக்கு விடுப்பு அளிக்கப்படும். அதேபோல இம்முறை மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு தமிழகத்தில் உள்ள எந்த ஒரு டாஸ்மாக் கடைகளும் இயங்காது என்று தெரிவித்துள்ளனர். … Read more

தமிழக பாஜக மாநில தலைவர் இனி நான் இல்லை- அண்ணாமலை உறுதி!!

Annamalai to be the leader again.. Sudden advice from Delhi High!!

BJP Annamalai: தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நீடிக்க போவதில்லை என்ற தகவல் உலாவி வந்த நிலையில் இன்று அவரே அதனை உறுதி செய்துள்ளார். கோயம்புத்தூரில் செய்தியாளர்கள் சந்திப்பில், பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவருக்கான போட்டி நடைபெறும் அதில் நான் இல்லை, அது நடைபெற்ற முடிந்த பிறகு விரிவாக பேசுவோம். அதேபோல இவர்தான் அடுத்த தலைவர் என்று நான் யாரையும் கை காட்டவும் இல்லை என தெரிவித்துள்ளார். இவர் இப்படி கூறுகையில் கட்டாயம் அதிமுக மற்றும் … Read more

மகன் உயிரோடு இருப்பதாக நம்பும் பாரதிராஜா!.. அழுது புலம்பும் இயக்குனர் இமயம்!…

manoj

தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றியவர் பாரதிராஜா. கிராமத்து மனிதர்களின் வாழ்க்கை, காதல், கோபம், வக்கிரம், சாதி பிரச்சனை என எல்லாவற்றையும் தனது திரைப்படங்களில் பிரதிபலித்தவர் இவர். இவர் வந்த பின்னர்தான் கிராமத்து மக்களின் வாழ்வியலே பலருக்கும் புரிந்தது. பதினாறு வயதினிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் களமிறங்கி பாரதிராஜா தொடந்து பல திரைப்படங்களையும் இயக்கினார். கடலோர கவிதைகள், வேதம் புதிது, சிகப்பு ரோஜக்கள், முதல் மரியாதை என தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடந்த சில … Read more

பறவை காய்ச்சல் அபாயம் .. கோழிக்கறி சாப்பிட்டு 2 வயது குழந்தை பலி!! பெற்றோர்களே அலர்ட்!!

A 2-year-old child died of bird flu!!

Andhra: பறவை காய்ச்சல் குறித்த விழிப்புணர்வானது தொடர்ந்து ஒவ்வொரு மாநில அரசும் செய்து தான் வருகிறது. கடந்த மாதம் கூட ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாவட்டங்களில் பறவை காய்ச்சல் விகிதம் அதிகரித்து வருவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர். இதனை தொடர்ந்து எல்லையில் வரும் வாகனங்கள் உள்ளிட்டவைகளிலும் தீவிர சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் ஆந்திராவை சேர்ந்த இரண்டு வயது குழந்தை பறவைக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளது. பறவை காய்ச்சல் நேரடியாக கோழிகள் மற்றும் அதன் முட்டைகளிலிருந்து … Read more