இந்த 1 முறை மட்டும் விடுங்கள்.. ஜான்ஸ் கேட்ட EPS மற்றும் OPS!! பிரதமர் எடுத்த அதிரடி முடிவு!!

Both Edappadi Palaniswami and Panneer Selvam have received permission to meet PM Modi

ADMK: ராமேஸ்வரம் பாம்பன் பலமானது கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாக இயங்கி வந்த நிலையில் தற்போது 545 கோடியில் மீண்டும் புதுப்பித்துள்ளனர். இதனை ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம்,  முடித்துக் கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்த பாலம் திறப்பு விழாவிற்காக பிரதமர் மோடி வரும் 6 ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். இவரை சந்திக்க ஆளும் கட்சி எனத் தொடங்கி பலரும் கடிதம் கொடுத்துள்ளனர். முதலில் தன் கட்சியை சேர்ந்த அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், … Read more

விஜய் நடிக்கும் ஜனநாயகன் கமல் எழுதிய கதையா?!.. என்னப்பா சொல்றீங்க!….

kamal

கோலிவுட்டில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடித்தால் ரிலீஸுக்கு முன்பு தயாரிப்பாளருக்கு 350 கோடி வரை லாபம் கிடைத்துவிடுகிறது. இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் பிரேமம் பட புகழ் மமிதா பைஜூ முக்கிய வேடத்திலும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில்தான், இப்படம் பற்றி பல முக்கிய … Read more

பெண்களுக்கு குஷியோ குஷி!! இனி 1000 இல்லை ரூ 1200.. அரசு அதிரடி அறிவிப்பு!!

The Tamil Nadu government has announced the increase in women's pension scheme

TN Gov: தமிழக அரசு ஏழை எளிய மக்கள் என தொடங்கி பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர் மற்றும் மாணவிகள் வரை அனைவருக்கும் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த உதவி தொகை திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை அதிகரித்து வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளனர். அதன்படி இனி வரும் நாட்களில் கணவனால் கைவிடப்பட்டவர், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், திருமணமாகாத நபர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, என … Read more

பெரும் பரபரப்பு .. ஆதவ் அர்ஜுனா திடீர் டெல்லி பயணம்.. கூட்டணி குறித்து முக்கிய பேச்சுவார்த்தை!!

Aadhav Arjuna has made a surprise trip to Delhi

TVK : தமிழக அரசியலானது சற்று பரபரப்பான சூழலில் உள்ளது, ஒவ்வொரு கட்சி சேர்ந்த நிர்வாகியும் டெல்லிக்கு சென்று வந்தாலே அடுத்து என்னவாக இருக்கும் என்ற கேள்வி உண்டாகிறது. குறிப்பாக கூட்டணியிலேயே இணைய மாட்டோம் என்று கூறி வந்த அதிமுகவானது தற்சமயம் பாஜகவுடன் இணக்கமாக தயாராகி விட்டது. இதற்கு பின்னணியில் பல தகவல்கள் வந்தாலும் இது ரீதியாக இம்மாதம் இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும் என கூறுகின்றனர். ஆனால் இவர்கள் கூட்டணியானது தமிழக வெற்றிக் கழகத்திற்கு தான் பெரிய … Read more

வடிவேலு ஒரு கோடி வாங்கிட்டு நடிக்க மாட்டேங்குறாரு!. புலம்பும் பிரபல நடிகர்!…

vadivelu

Vadivelu: மதுரையை சேர்ந்த வடிவேலு பல திரைப்படங்களிலும் காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். ரசிகர்கள் இவருக்கு வைகைப்புயல் என்கிற பட்டமெல்லாம் கொடுத்தார்கள். பெரும்பாலும் கிராமத்து கதைகளில் அதிகம் நடித்திருக்கிறார். ஏனெனில், மதுரையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அந்த பாஷையை அழகாக பேசி திரையில் ஸ்கோர் செய்தார். கவுண்டமணி ரிட்டயர்ட் ஆகிவிடவே அவரின் இடத்திற்கு சந்தானம் வந்தார். ஆனால், வடிவேலு தனக்கென ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 10 படங்கள் வெளியானால் … Read more

வீர தீர சூரன் படத்துக்கு நான் பட்ட கஷ்டம்!.. விக்ரம் வெளியிட்ட வீடியோ!…

veera dheera sooran

Veera dheera sooran: நடிகர் விக்ரம் நடித்து கடந்த 27ம் தேதி வெளியான திரைப்படம்தான் வீர தீர சூரன். சேதுபதி மற்றும் சித்த போன்ற படங்களை இயக்கிய அருண்குமார் இப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் மற்றும் ராயன் படத்தில் நடித்த துஷரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் மார்ச் 27ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. பக்கா ஆக்சன் என்பதால் இப்படத்தை பார்க்க ரசிகர்களும் ஆவலுடன் இருந்தார்கள். … Read more

72 படங்களில் இத்தனை படங்கள்தான் ஹிட்!.. கோலிவுட்டுக்கு வந்த சோதனை!..

dragon

கோலிவுட்டில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது. ஆனால், அவை எல்லாமே வெற்றி பெறுவது இல்லை. இதிலும் பல கோடிகளில் திரைப்படங்கள் உருவாகி வருகிறது. 2024ம் வருடம் வருடம் தமிழ் சினிமாவில் உருவான படங்களின் மொத்த பட்ஜெட் 1000 கோடிக்கும் மேல். ஆனால், அதில் வெற்றிப்படங்கள் மிகவும் குறைவு. கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஒரு வருடத்தில் வெளியாகும் படங்களில் பெரும்பாலும் வெற்றிப்படங்களாக அமைந்துவிடுகிறது. அதற்கு காரணம் அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதைகள்தான். குறிப்பாக மலையாளத்தில் சிறப்பான, … Read more

அண்ணாமலையின் பதவிக்கு சிக்கல் உறுதி? – எடுபடதா வாக்கு வங்கி கணக்கு

அண்ணாமலையின் பதவிக்கு சிக்கல் உறுதி? - எடுபடதா வாக்கு வங்கி கணக்கு

அண்ணாமலை பதவியில் இருந்து மாற்றப்படுவரா? அதற்கு காரணம் அதிமுகவுடன் மீண்டும் பாஜக கூட்டணி அமைப்பது என பல விதங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் அதே நேரத்தில் பாஜகவின் அண்ணாமலை ஆதரவாளர்கள் அவரை நீக்கினால் பாஜக தமிழகத்தில் வளர முடியாது இந்த வளர்ச்சிக்கு அவருடைய பங்களிப்பு அதிகம் என மேலிடத்துக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் உண்மையான நிலவரம் என்ன என்பதை பார்ப்போம். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றும் கோரிக்கைகள் கடந்த சில வாரங்களாக வேகமெடுத்து … Read more

அரசு பள்ளிகளில் கொண்டுவரப்பட்ட முக்கிய கட்டுப்பாடுகள்!! மீறினால் தண்டிக்கப்படும் ஆசிரியர்கள்!!

Important restrictions introduced in government schools!! Teachers will be punished if they violate them!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் முக்கிய கட்டுப்பாடுகளுடன் கூடிய சுற்றறிக்கை ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அனுப்பி இருக்கிறது. அதன் அரசு பள்ளிகளில் சில முக்கிய கட்டுப்பாடுகள் இனிவரும் காலங்களில் பின்பற்றப்பட வேண்டும் என்றும் மீறினால் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர்கள் அதன் அரசு பள்ளிகளில் சில முக்கிய கட்டுப்பாடுகள் இனிவரும் காலங்களில் பின்பற்றப்பட வேண்டும் என்றும் மீறினால் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்றவர்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறையை … Read more

பிரபல நடிகர் பாரத் குமார் மனோஜ் குமார் மறைவு: தேசபக்தி திரைப்படங்களின் சின்னம்

பிரபல நடிகர் பாரத் குமார் மனோஜ் குமார் மறைவு: தேசபக்தி திரைப்படங்களின் சின்னம்

இந்திய சினிமாவில் தேச பக்தி படங்களில் நடித்த நடிகரும் இயக்குனருமான மனோஜ் குமார் அவர்கள், 87வது வயதில் காலமானார் தாயகத்தை தழுவிய திரைஞானி இந்திய சினிமாவில் தேசபக்தி உணர்வை வலியுறுத்தி வந்த நடிகர், இயக்குநர், எழுத்தாளர் என பன்முக திறமைகள் கொண்ட மனோஜ் குமார் அவர்கள், 87வது வயதில் காலமானார். “பாரத் குமார்” என்ற பெயரில் அறியப்பட்ட இவர், தாய்நாட்டை வாழ்த்தும் கதைகளின் மூலமாக ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் நிறைந்தார். பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை மனோஜ் … Read more