வெறும் 3 வேளை இதை சாப்பிட்டால்.. அல்சர் புண்கள் இருந்த இடம் தெரியாமல் மறையும்!!
உங்கள் அல்சர் பாதிப்பை வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம். வாழைப்பழம் தேங்காய் பாலில் வாழைப்பழத் துண்டுகளை போட்டு சாப்பிட்டு வந்தால் அல்சர் புண்கள் சீக்கிரம் குணமாகும். தேங்காய் பால் ஒரு தேங்காயை உடைத்து அதன் பருப்பை தனியாக கட் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு தேங்காய் துண்டுகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தேங்காய் துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் … Read more