பட்டதாரி இளைஞர்களே வேலூர் மாவட்டத்தில் உங்களுக்காக காத்திருக்கும் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!
வேலூர் மாவட்ட கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் காலியாக இருக்கின்ற senior engineer பணிக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.cmch-vellore.edu என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. Vellore CMCH Recruitment 2022 senior engineer posts நிறுவனத்தின் பெயர் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் … Read more