குக்கர் சாதம் எத்தனை நிமிடங்கள் வேக வேண்டும்? அரிசியின் சத்துக்கள் முழுமையாக கிடைக்க இப்படி பண்ணுங்க!!
தற்பொழுது அனைவரது வீடுகளிலும் நவீன சமையல் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.முன்பு விறகு,மண்ணெண்ணெய் அடுப்புகளில் சமைக்கப்பட்டது.ஆனால் தற்பொழுது கரண்ட் அடுப்பு,கேஸ் அடுப்பு போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதேபோல் சமையல் செய்ய தற்பொழுது வகை வகையான பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.குறிப்பாக சாதம் செய்ய குக்கர்,எலக்ட்ரிக் குக்கர் மட்டுமே பயன்படுபட்டு வருகிறது.குக்கரில் சமைப்பதால் நேரம் சேமிக்கப்படுவதோடு சமையலும் சுலமபாக செய்ய முடிகிறது.குக்கரில் ஊறவைத்த அரிசி மற்றும் அதற்கு ஏற்ற தண்ணீரை ஊற்றி விசில் விட்டால் சாதம் ரெடி. இன்றைய அவசர உலகில் இதுபோன்ற சமையல் … Read more