உடல் அசதியா இருக்கா? அப்போ எனர்ஜி கிடைக்க உடனே இதை செஞ்சி சாப்பிடுங்கள்!!
அனைவருக்கும் உடல் வலி வருவது இயல்பான ஒரு விஷயம்தான்.இருப்பினும் வழக்கத்தைவிட உடல் வலி,அசதி அதிகமாக இருந்தால் வலி நிவாரணி மாத்திரை எடுத்துக் கொள்வதற்கு பதில் உளுந்து பருப்பில் சுவையான புட்டு செய்து சாப்பிடுங்கள்.உளுந்தில் இருக்கின்ற கால்சியம் சத்து உடல் வலியை குறைக்க உதவுகிறது. உடல் அசதி நீங்க உதவும் வெள்ளை உளுந்து புட்டு: தேவையான பொருட்கள்:- 1)வெள்ளை உளுந்து – 100 கிராம் 2)பச்சரிசி – 50 கிராம் 3)தேங்காய் துருவல் – அரை கப் 4)நாட்டு … Read more