இந்த ஒரு கசப்பு காயை பச்சையாக சாப்பிட்டால்.. சர்க்கரை லெவல் ஆச்சர்யப்படும் அளவிற்கு கட்டுப்படும்!!
தோற்றத்தில் பிஞ்சி வெள்ளரி போன்று இருக்கும் கோவைக்காய் சர்க்கரை நோயை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது.கொடி வகையை சேர்ந்த கோவைக்காய் கசப்பு சுவை கொண்ட காய்கறி என்பதால் பலரும் அதை ஒதுக்கி வைக்கின்றனர். உண்மையில் கோவைக்கு நிகரான சத்து வேறு எந்த காய்களிலும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.கோவைக்காயில் நார்ச்சத்து,வைட்டமின் ஏ,வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது. கோவைக்காயை ஜூஸாக தயாரித்து குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.நீரிழிவு நோயாளிகள் கோவைக்காய் ஜூஸ் … Read more