ஓபிஎஸ் சசிகலா எல்லாம் எங்க கூட்டணி.. நீ தலையிட கூடாது!! அமித்ஷா போட்ட கண்டிஷன்.. OK சொன்ன எடப்பாடி!!
ADMK BJP: அதிமுகவில் முக்கிய நிர்வாகிகள் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக பல தகவல்கள் வெளியானது, அதற்கு ஏற்றார் போல் பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டப்பேரவையில் எடப்பாடிக்கு ஆதரவாக ஓபிஎஸ் உள்ளிட்டோர் நின்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைக்குமா என்ற கேள்வியும் இருந்து வந்தது. இப்படி முடிவுக்கு வராத கூட்டணி, முன்னாள் நிர்வாகிகள் என பலவற்றுக்கும் முடிவில்லாமலேயே இருந்து வந்தது. அப்படி இருக்கையில் திடீரென்று அமித்ஷாவை காண முதல்வர் டெல்லி சென்றுள்ளார். மேற்கொண்டு ஓபிஎஸ் ம் சென்றுள்ளார். … Read more