நீரிழிவு நோயாளிகள் கோடை காலத்தில் நன்னாரி சர்பத் பருகலாமா? இந்த விஷயத்தை மறந்தும் செய்திடாதீங்க!!
வெயில் காலத்தில் நன்னாரி சர்பத் மிகவும் பிரபலமான பானமாக இருக்கின்றது.வெளியில் செல்பவர்கள் தள்ளுவண்டி கடைகளில் கிடைக்கும் நன்னாரி சர்பத்தை வாங்கி ருசிபார்த்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கின்றனர். இந்த நன்னாரி சர்பத் நம் தென் இந்தியாவில் கிடைக்கும் பானமாகும்.நன்னாரி என்பது ஒரு தாவரம்.இந்த தாவரத்தின் வேரை காயவைத்து சர்பத் செய்ய பயன்படுத்துகின்றனர்.கடைகளில் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் இதர குளிர்பானங்களை காட்டிலும் நன்னாரி சர்பத் மருத்துவ குணம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.அதேபோல் நன்னாரி சர்பத்தில் கலோரிகள்,கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை சத்து … Read more