இந்த நோய்களை குணப்படுத்த.. தினமும் ஒரு செம்பருத்தி பூவை இப்படி சாப்பிடுங்கள்!!
அழகு நிறைந்த பூவான செம்பருத்தி சிறந்த மருத்துவ குணமிக்க பூவாக திகழ்கிறது.இந்த செம்பருத்தி பூவில் பானம் செய்து பருகி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உடலில் உள்ள நோய்களை மருந்து மாத்திரை இன்றி வீட்டில் வளரும் செம்பருத்தி செடி பூவை வைத்து குணப்படுத்திக் கொள்ளலாம். செம்பருத்தி பூ நன்மைகள்: 1)தினமும் ஒரு செம்பருத்தி பூவின் இதழை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.இதயம் சம்மந்தபட்ட பாதிப்புகள் முழுமையாக குணமாகும். 2)இரத்த அழுத்தப் … Read more