உயிரை பறிக்கும் “வாட்டர் டயட்”!! உடல் எடையை குறைக்க நினைத்து உயிரை விட்டு விடாதீர்கள்!!
தற்பொழுது பின்பற்றப்படும் டயட் முறைகள் உயிருக்கு ஆபத்தாக மாறிவருகிறது.உடல் எடையை வேகமாக குறைக்க பலரும் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் டயட் முறைகளை பின்பற்றுகின்றனர். இதில் வாட்டர் டயட் தற்பொழுது மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக திகழ்கிறது.வாட்டர் டயட் அதாவது நீர்விரதம் நன்மை அளிக்கும் என்றாலும் அதை சரியாக பின்பற்றவில்லை என்றால் உயிரையே பறித்துவிடும். சாமீபத்தில் கேரளாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் வாட்டர் டயட்டால் உயிரிழந்த செய்தி நாட்டையே உலுக்கியுள்ளது.வாட்டர் டயட் என்பது பெயருக்கு ஏற்ப தண்ணீர் … Read more