தேறாத உடலின் எடையும் அதிகரிக்க.. ஒரு கைப்பிடி வேர்க்கடலையை இப்படி சாப்பிடுங்கள்!!
உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வுகளில் ஒன்றை பின்பற்றுங்கள். தீர்வு 01: வேர்க்கடலை இந்த வேர்க்கடலையில் புரதம்,நார்ச்சத்து,பாஸ்பரஸ்,நியாசின்,தயாமின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. வேர்கடலையை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ சாப்பிட்டு வந்தால் இயற்கையான முறையில் உடல் எடை அதிகரிக்கும்.வேர்க்கடலையில் உள்ள நல்ல கொழுப்பு உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. இது தவிர இதய ஆரோக்கியம்,இரத்த அழுத்தம்,செரிமானப் பிரச்சனை மற்றும் சருமம் சார்ந்த பிரச்சனைகளை வேர்க்கடலை தீர்க்கிறது.ஆனால் வேர்க்கடலை சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்படுபவர்கள் … Read more