மாய்ஸ்சரைசர் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு.. இந்த விஷயங்களை மட்டும் செஞ்சிடாதீங்க!!
பெண்கள் தங்கள் முகத்தை மிருதுவாக வைத்துக் கொள்ள மாய்ஸ்சரைசர் பயன்படுத்துகின்றனர்.ஏதோ பிராண்ட் மற்றும் தங்களுக்கு சருமத்திற்கு ஒத்துப்போகாத மாய்ஸ்சரைசர் பயன்படுத்தினால் அவை பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.எனவே மாய்ஸ்சரைசரை சரியான முறையில் பயன்படுத்த வேண்டியது முக்கியம். 1)சருமத்தை வறட்சியாகாமல் தடுக்க பெரிதும் உதவுகிறது.சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 2)சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது.வெயிலால் உங்கள் சரும நிறம் மாறாமல் இருக்க நீங்கள் வெளியில் செல்லும் முன் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். 3)மாய்ஸ்சரைசர் இயற்கை வைட்டமின்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால் இதை பயன்படுத்தும் … Read more