VITAMIN B குறைபாடு அறிகுறிகள்!! இந்த உணவுகளை சாப்பிட்டால் வைட்டமின் பி சத்து கிடைக்கும்!!
உடல் செயல்பாட்டிற்கு வைட்டமின் பி அவசியமான ஒன்றாகும்.இந்த ஊட்டச்சத்து குறைந்தால் உடலில் பல பாதிப்புகள் ஏற்படும். வைட்டமின் பி குறைபாட்டை உணர்த்தும் அறிகுறிகள்: 1)இரத்த சோகை 2)கடும் உடல் சோர்வு 3)உடல் பலவீன உணர்வு 4)வாய்ப்புண் 5)கை மற்றும் கால்களில் கூச்ச உணர்வு 6)சருமப் பிரச்சனை 7)ஞாபக மறதி 8)முகப்பரு 9)மலச்சிக்கல் வைட்டமின் பி குறைபாட்டின் காரணங்கள்: 1)இரைப்பை குடல் அலர்ஜி 2)இரத்த சோகை 3)இரைப்பை பைபாஸ் 4)செரிமானப் பிரச்சனை 5)வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை வைட்டமின் பி … Read more