இரத்த சர்க்கரை உங்கள் கண்ட்ரோலில் இருக்கணுமா? அப்போ இந்த பொடியை சாப்பிடுங்க!!
உங்கள் உடலில் உள்ள இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும்.இரத்த சர்க்கரை உயரந்தால் இரத்த அழுத்தம்,மயக்கம்,தலைசுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள நாம் மூலிகை வைத்தியத்தை பின்பற்றலாம்.கொய்யா இலை,நாவல் இலை,வேப்பிலை போன்று கறிவேப்பிலையும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.இந்த கறிவேப்பிலையை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு எகிறாமல் இருக்கும். தேவையான பொருட்கள்:- 1)கறிவேப்பிலை – கால் கப் 2)கடலை பருப்பு … Read more