சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கலாமா!!சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக இதனை தெரிந்து கொள்ளுங்கள்!!
பொதுவாகவே நமது நாட்டில் ஒரு குழந்தை இந்த மாதத்தில் பிறந்தால் இந்த குணத்தில் தான் இருக்கும், இவ்வாறு தான் அவர்களின் வாழ்க்கை முறை அமையும் என்பதை கணக்கிடுவது போன்ற வழிமுறை உள்ளது. அதேபோன்று இந்த சித்திரை மாதத்தில் ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ பிறந்தாலே ஒரு வித பயம் பெற்றோர்களிடம் இருக்கும். ஏனென்றால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கக் கூடாது என்ற ஒரு செய்தியை அனைவரும் தெரிந்து வைத்துள்ளோம். உண்மையிலேயே சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்க … Read more