மலைக்க வைக்கும் மல்லி பானம்!! மாரடைப்பு முதல் நீரிழிவு வரை அத்தனை நோய்களையும் குணப்படுத்தும் அதிசய விதை!!
Coriander seeds: நம் வீட்டு சமையலறையில் உள்ள அஞ்சறை பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தனித்துவமான மசாலாப் பொருள் கொத்தமல்லி விதை.இந்த பொருள் அதிக வாசனை நிறைந்தவை மற்றும் மருத்துவ குணம் கொண்டவை ஆகும். கொத்தமல்லி விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:- 1)நார்ச்சத்து 2)கால்சியம் 3)இரும்புச்சத்து 4)மெக்னீசியம் 5)பொட்டாசியம் 7)செலினியம் 8)வைட்டமின் ஏ 9)வைட்டமின் சி 10)வைட்டமின் கே 11)போலிக் அமிலம் கொத்தமல்லி விதையில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்: **உடல் எடையை குறைக்க சிறந்த தேர்வு கொத்தமல்லி விதை.இரத்தத்தில் உள்ள … Read more