நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்!!CEETA மற்றும் TANCET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு!!
அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு பொது நுழைவு தேர்வு மூலம் MBA MCA மற்றும் ME Mtech MArc Mplan போன்ற முதுகலை பொறியியல் தேர்வுகளுக்கான நுழைவுத் தேர்வு அனைத்தும் தனித்தனியாக நடத்தப்பட இருக்கிறது. இந்த தேர்வுகள் குறித்து அண்ணா பல்கலைக்கழக செயலாளர் ஸ்ரீதரன் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :- முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான Mtech Mplan மற்றும் ME போன்ற படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு CHEETA தேர்வு மற்றும் MBA MCA போன்ற மேற்படிப்புகளில் … Read more