ரேஷன் கடை பாமாயில் சாப்பிடலாமா!! அதில் இருப்பது என்ன..யார் சாப்பிடக்கூடாது!!
நீங்கள் கடைகளுக்குச் சென்று குழந்தைகளுக்கு என வாங்கக்கூடிய பிஸ்கட் மற்றும் லேஸ் போன்ற தின்பண்டங்களுக்கு பின்புறம் எழுதி இருப்பதை பார்க்கும் பொழுது பாமாயில் என்ற ஒரு பொருள் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த பாமாயிலானது ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது, சமையலுக்கு எனவும் உபயோகப்படுத்துகிறோம், அதுமட்டுமின்றி நாம் கடைகளில் வாங்க கூடிய நிறைய பொருட்கள் இந்த பாமாயில் கொண்டு தான் தயாரிக்கப்பட்டிருக்கும். அத்தகைய பாமாயிலை சமையலுக்கு பயன்படுத்தலாமா… அது நமது உடல் நிலைக்கு நல்லதா.. என்பதை பற்றி காண்போம். உயரத்தில் சிறியதாக … Read more