பொள்ளாச்சி பலூன் திருவிழாவில் மீண்டும் பரபரப்பு!!

Pollachi Balloon Festival is again sensational!!

தமிழகத்தில் சுற்றுலாத்துறை மேம்பாட்டு திட்டத்திற்காக இந்த வருட பலூன் திருவிழா சென்னை, மதுரை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது. சென்ற வாரம் சென்னையில் கோலகலாக நடந்து முடிந்துள்ளது. பொள்ளாச்சியில் கடந்த 9 வருடங்களாக பொங்கல் பண்டிகையையொட்டி பலூன் திருவிழா நடந்து வருகின்றது. தற்சமயம், பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி, பொள்ளாச்சி- கோவை சாலையிலுள்ள ஆட்சிப்பட்டி மைதானத்தில் பத்தாவது ஆண்டாக ஜனவரி 14ஆம் தேதி, 2025 பலூன் திருவிழா தொடங்கியுள்ளது. தமிழக அரசு நிறுவனத்துடன் இணைந்து இவ்விழாவை கொண்டாடியுள்ளது. … Read more

புதிய முறையில் கதை கூறிய இயக்குனர்!! ஓவியங்களை கண்டு ஒத்துக் கொண்ட தயாரிப்பாளர்!!

The director told the story in a new way!! The producer agreed after seeing the paintings!!

1990 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்தின் நடிப்பில் இயக்குனர் ஆர் கே செல்வமணி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ” புலன்விசாரணை ” . விஜயகாந்த் அவர்களின் தொடர் தோல்விக்கு அடுத்து மிகப்பெரிய வெற்றியை தேடி தந்த படமாக இத்திரைப்படம் அறியப்படுகிறது. இந்த திரைப்படத்தில் டூயட் சாங் இல்லாமல் விஜயகாந்த் அதற்கு ஜோடி இல்லாமல் இளையராஜாவின் இசையில் இரண்டே இரண்டு பாடல்கள் மட்டும் மற்றும் மற்றும் ரத்தத்தை உரைய செய்யக்கூடிய காட்சிகளாக மனிதர்களைக் கொண்டு தெரியாத அளவிற்கு … Read more

ஆச்சியை கண்டு அசந்து போய் நின்ற இயக்குனர்!! இப்படி ஒரு திறமையா!!

The director was shocked to see Achi!! Such a talent!!

சினிமா துறையில் 1500 படங்களுக்கு மேல் நடித்து அசத்திய ஒரே நடிகை என்ற பெருமை மனோரமா அவர்களையே சாரும். இவருடைய ஆரம்ப காலகட்டங்களில் மேடை நாடகங்களில் நடிக்கும் பொழுது இவருடன் அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நடித்திருக்கின்றனர். 1965 ஆம் ஆண்டு வல்லவனுக்கு வல்லவன் என்ற படத்தின் மூலம் நகைச்சுவை நடிகர் தங்கவேலுவுக்கு ஜோடியாக தமிழ் சினிமா துறையில் நடித்த அசத்தியவர் நம்முடைய ஆட்சி. 5 முதலமைச்சர்களுடன் நடித்த பெருமையும் இவரையே சாரும். இப்படி பல பெருமைகளை … Read more

பாரதிராஜா தேர்ந்தெடுத்த கதை பிழை என கூறிய மனோபாலா!! என்ன தைரியம்.. பயத்தில் நின்ற படக்குழு!!

Manophala said the story chosen by Bharathiraja was wrong!! What courage.. The film crew stood in fear!!

தமிழ் சினிமா துறையில் காமெடி நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் வளம் வந்தவர் மனோபாலா அவர்கள். இறைவனடி சேர்ந்த பொழுதும் ரசிகர்களின் மனதினல் நீங்கா இடம் பெற்றுள்ளார். 1979 ஆம் ஆண்டில் பாரதிராஜாவின் உடைய இயக்கத்தில் வெளியான புதிய வாழ்த்துக்கள் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக மனோபாலா அவர்கள் பணியாற்றியுள்ளார். பாரதிராஜா உடனான முதல் சந்திப்பு குறித்து சுவாரசியமான தகவல்களை மனோபாலா அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். பாரதிராஜாவிடம் உதவி … Read more

சிபிஎஸ்இ பள்ளிகளின் அடுத்த கட்ட நகர்வு!! பெற்றோர்-ஆசிரியர் இடையே ஏற்படும் நெருடலை தீர்க்குமா!!

Next phase of CBSE schools!! Will it solve the conflict between parents and teachers!!

இந்தியா முழுவதும் ஏராளமான சிபிஎஸ்இ கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்வி நிறுவனங்களில் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். சமீப காலமாகவே, பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே பல மனஸ்தாவங்கள் எழும்புகின்றன. இதனால் சிபிஎஸ்இ கல்வி பயிலும் மாணவர்களின் நெறி பாதிக்கப்படுமோ? என்ற அச்சத்தில் சிபிஎஸ்இ நிறுவனம் ஒரு முடிவு எடுத்துள்ளது. அதன்படி, இதனை சரி செய்ய ஒரு தனிக்குழு அமைத்துள்ளது. அக்குழுவின் மூலம் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான உறவை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரத்யேக ஆலோசனை … Read more

ஏஐ தொழிட்நுட்பத்தால் அதிகரிக்கும் பணி நீக்கம்!! மெட்டா பணியாளர்கள் அதிர்ச்சி!!

AI technology will increase the number of redundancies!! Meta workers shock!!

வளர்ந்து வரும் இந்த நவீன காலகட்டத்தில் ஏஐ தொழிட்நுட்பமும் மிகப்பெரும் அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இது குறிப்பிட்ட நேரத்தில் பல மனிதர்கள் இணைந்து வேலை பார்க்கும் வேலையை சுலபமாக பார்த்து முடிக்கும். இதனால், பெரும் நிறுவனங்களில் ஏ ஐ தொழில்நுட்பத்தை பெரிதும் வரவேற்கின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் google நிறுவனம் பெருமளவு ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்துள்ளது. அதன் பின்னும் தொடர்ச்சியாக பணியாளர்களை செலவினத்தை குறைக்கும் வகையில் வேலை நிறுத்தம் செய்து வருகின்றது. இதனை … Read more

Missed Call, SMS மற்றும் WhatsApp மூலம் மினி ஸ்டேட்மென்ட்!! SBI இன் புதிய அப்டேட்!!

Mini Statement via Missed Call, SMS and WhatsApp!! SBI New Update!!

எஸ்பிஐ வங்கியின் YONO ஆப் மூலமாக சேவைகளை பயனர்கள் பெற்று வந்த நிலையில், இந்த ஆப் மூலம் உள்ள சிக்கல்களை களைவதற்காக புதிய முறைகளை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. இவ்வாறாக மிஸ்டு கால், எஸ் எம் எஸ் மற்றும் whatsapp மூலமாக எஸ்பிஐ வங்கியின் மினி ஸ்டேட்மெண்ட்டை பெற முடியும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம். Missed Call :- வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள … Read more

தமிழ் சினிமாவில் பா வரிசை இயக்குனர்கள்!! இந்த ஒரு எழுத்து தான் காரணமாம்!!

B series directors in Tamil cinema!! This one letter is the reason!!

தமிழ் சினிமா துறையை பொறுத்தவரை பல இயக்குனர்கள் தங்களுடைய திறமைகளை பயன்படுத்தி ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் அளவிற்கு படங்களை இயற்றி வருகின்றனர். ஆனாலும் பா எழுத்தில் தொடங்கக்கூடிய பெயர் அமைந்த இயக்குனர் திரையுலகின் உச்சத்தில் மட்டுமின்றி ரசிகர்களின் உடைய மனதின் உச்சத்திலும் அமர்ந்திருப்பதற்கான காரணம் குறித்து காண்போம். பா வரிசை இயக்குநர்கள் :- ✓ பாலச்சந்தர் ✓ பாரதிராஜா ✓ பாலுமகேந்திரா ✓ பாலா ✓ பீம்சிங் இவர்கள் அனைவரும் தமிழ் சினிமா துறையில் தங்களுக்கென … Read more

செல்போனில் உள்ள Airplane mode இன் பயன்கள் என்ன தெரியுமா!!

Do you know the benefits of Airplane mode on cell phones?

பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயனர்களுக்கு இந்த பிளைட் மோடிற்கான பயன் என்ன என்பது தெரியாமலேயே உள்ளது. அதிலும் குறிப்பாக ஸ்லைடல் செல்லும் பொழுது மட்டுமே இதை பயன்படுத்த முடியும் என்று நினைப்பவர்களும் உண்டு. அப்படி நினைப்பவர்களுக்கு தான் இந்த பதிவு. பிளைட்டில் பயணம் செய்யும்பொழுது இந்த ஏரோப்ளேன் மோட் ஆன் செய்ய சொல்வார்கள். அதற்குக் காரணம் ஏரோபிளேன் மோட் பயன்படுத்தப்படும் பொழுது wi-fi, ப்ளூடூத் மற்றும் நெட்வொர்க் போன்ற எதையும் பயன்படுத்த முடியாது. ஆனால் செல்போனை நம்மால் … Read more

TCS நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! ஜனவரி 18 ஆம் தேதி இன்டர்வியூ!!

Job opportunity in TCS company!! Interview on 18th January!!

TCS நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கான இன்டர்வியூ வருகிற 18-ஆம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி ஐடி நிறுவனங்களில் மிக முக்கியமான நிறுவனமாக டாடா குழுமத்தின் உடைய TCS நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்பொழுது இந்த நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலி பணியிடங்களுக்கான விவரங்கள் :- PL/SQL Developer பணிக்கான காலியிடங்கள் இருப்பதாக TCS நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பணிக்கு … Read more