இது என்ன கேப்டன் மகனுக்கு வந்த சோதனை?? ரீலீஸ் தேதியை தள்ளி வைத்த 3 படங்கள்!! காரணம் என்ன??
பொங்கலுக்கு வருவதாக இருந்த 10 படங்கள் சில காரணத்தால் ரீலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளார்.புத்தாண்டு தினத்தன்று நல்ல செய்தி வெளியாகும் என எதிர்பார்த்திருந்த அஜித் ரசிகர்களுக்கு, 2025 பெரும் ஏமாற்றத்துடன் தொடங்கியிருக்கிறது எனலாம்.அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிவைக்கப்படுகிறது என லைகா நிறுவனம் அறிவித்தது. எப்போது ரிலீஸ் என்பதும் அறிவிக்கப்படாததும் ரசிகர்களை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கி … Read more