வேட்டி கட்டினால் மட்டும் ஓட்டு கிடைக்காது! பிரதமர் மோடியை விமர்சிக்கும் கமல்ஹாசன்

Kamal Haasan Criticise PM Modi - News4 Tamil Latest Online Tamil News Today

வேட்டி கட்டினால் மட்டும் ஓட்டு கிடைக்காது! பிரதமர் மோடியை விமர்சிக்கும் கமல்ஹாசன் வேட்டி கட்டினால் மட்டும் தமிழ்நாட்டில் ஓட்டு விழுமா? அதற்கு அவர் செய்ய வேண்டிய செயல்கள் மக்களைச் சென்றடையும் செயலாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அவர்களை கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். வருகிற 7 ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் தனது 65-வது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு வழக்கமாக இல்லாத அளவிற்கு பிரபலமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது நடிகர் கமல்ஹாசனின் அடுத்த அரசியல் நகர்விற்கான … Read more

எவன எங்க கதற வைக்கனுமோ அவன அங்க கதறவைக்கனும்! இது எடப்பாடி ஸ்டைல்

எவன எங்க கதற வைக்கனுமோ அவன அங்க கதறவைக்கனும்! இது எடப்பாடி ஸ்டைல்

எவன் எங்க கதற வைக்கனுமோ அவன அங்க கதறவைக்கனும்! இது எடப்பாடி ஸ்டைல் பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் யாரை எங்க வைக்க வேண்டுமோ அவரை அங்கே வைத்தால் எல்லாம் நல்லா நடக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமியை சீண்டினார். இது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுங்கட்சியினர் விஜய்யின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கொந்தளித்து வந்தனர். தமிழக அமைச்சர்களும் இவரின் பேச்சுக்கு கடும் … Read more

இடைத்தேர்தல் மூலம் வாழ்வா? சாவா? நிலைக்கு தள்ளப்பட்ட திமுக!

இடைத்தேர்தல் மூலம் வாழ்வா? சாவா? நிலைக்கு தள்ளப்பட்ட திமுக!

இடைத்தேர்தல் மூலம் வாழ்வா? சாவா? நிலைக்கு தள்ளப்பட்ட திமுக! நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்று முன்பு ஆரம்பித்துள்ளது உள்ளது.இரண்டாவது சுற்று முடிவடைந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் ஆளும் அதிமுக முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த 21 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் 84.41 சதவிகித வாக்குகளும், நாங்குநேரி தொகுதியில் 66 … Read more

7 கை மாறினாலும் 70 கை மாறினாலும் திருட்டு பொருள் திருட்டுப்பொருள் தான்! திமுகவை கதறவிடும் தலித் தலைவர்

7 கை மாறினாலும் 70 கை மாறினாலும் திருட்டு பொருள் திருட்டுப்பொருள் தான்! திமுகவை கதறவிடும் தலித் தலைவர்

7 கை மாறினாலும் 70 கை மாறினாலும் திருட்டு பொருள் திருட்டுப்பொருள் தான்! திமுகவை கதறவிடும் தலித் தலைவர் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா என்ற பிரச்சினை மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த ஒரு வாரமாக பஞ்சமி நிலம் பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் ட்விட்டரில் ஒரு போரே நடந்தது. அசுரன் படத்தை பார்த்துவிட்டு இது படம் அல்ல பாடம் என்ற பதிவை டிவிட் செய்ததால் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடுமையான எதிர்வினைகளை சந்தித்து … Read more

ஜியோ வின் 4G புரட்சியை BSNL நிறுவனம் தகர்க்குமா? எதிர்பார்ப்பில் மக்கள்

ஜியோ வின் 4G புரட்சியை BSNL நிறுவனம் தகர்க்குமா? எதிர்பார்ப்பில் மக்கள்

ஜியோ வின் 4G புரட்சியை BSNL நிறுவனம் தகர்க்குமா? எதிர்பார்ப்பில் மக்கள் மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்குவதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது. ஜியோ வந்த பிறகு இணையதள உலகில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. இணைய தள சேவையை மலிவான விலையில் வழங்கி உலக அளவில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. ஜியோ வருகையால் ஒரு ஜிபி இண்டர்நெட் டேட்டாவின் … Read more

சட்டசபை தேர்தலுக்காக கமலஹாசன் எடுக்கும் புதிய வியூகம்

Kamal Haasan Strategy for Assembly Election-News4 Tamil Latest Online Tamil News Today

சட்டசபை தேர்தலுக்காக கமலஹாசன் எடுக்கும் புதிய வியூகம் சென்னை: தமிழக அரசியலில் தானும் தடம் பதிக்க விரும்பிய நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாளில் நடிகர் ரஜினி காந்த் பங்கேற்பார் என்று பேசப்படுகிறது. இதையடுத்து அவரது அரசியல் சார்ந்த நகர்வுகள் மேலும் வேகம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் முதல்வர்களும் அதிமுக மற்றும் திமுகவின் மூத்த தலைவர்களுமாக விளங்கிய ஜெயலலிதா மற்றும் கருணாநிதி அவர்களின் மறைவிற்கு பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டதாக கருதிய நடிகர் கமல்ஹாசன் மக்கள் … Read more

காத்திருக்காமல் உடனே மெட்ரோ ரெயில் பயணத்துக்கு டிக்கெட் எடுக்க புதிய வழி

Metro Rail Ticket Booking by Using Smart Watch-News4 Tamil Latest Online Tamil News Today

காத்திருக்காமல் உடனே மெட்ரோ ரெயில் பயணத்துக்கு டிக்கெட் எடுக்க புதிய வழி நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து மெட்ரோ ரெயில் பயணத்துக்கான டிக்கெட் எடுக்கும் முறையை மாற்றி நவீன ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை பயணம் செய்யும் முறையை மெட்ரோ நிர்வாகம் விரைவில் அறிமுகபடுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட கைக்கடிகாரத்தை ரூ.1,000 செலுத்தி பெற்றுக் கொண்டு மெட்ரோ ரயிலில் எளிதில் பயணம் செய்யலாம். சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. … Read more

மக்கள் தொகையை கட்டுப்படுத்த தொடங்கியது பாஜக அரசு! மக்கள் ஆதரவா எதிர்ப்பா

மக்கள் தொகையை கட்டுப்படுத்த தொடங்கியது பாஜக அரசு! மக்கள் ஆதரவா எதிர்ப்பா

மக்கள் தொகையை கட்டுப்படுத்த தொடங்கியது பாஜக அரசு! மக்கள் ஆதரவா எதிர்ப்பா அசாம் மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலையில் கிடைக்காது என்று அம்மாநில பாஜக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. அசாம் மாநிலத்தின் பாஜகவின் முதல்அமைச்சர் சர்பானந்தா சோனாவால் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2017ஆம் ஆண்டு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொள்கையை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதன்படி கடந்த மார்ச் 2-ஆம் தேதி இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் கிராம பஞ்சாயத்து தேர்தலில் … Read more

பஞ்சமி நிலம் ஸ்டாலினை வெளுத்து வாங்கும் பாஜக! இராமதாஸுக்கு பக்கபலம்

பஞ்சமி நிலம் ஸ்டாலினை வெளுத்து வாங்கும் பாஜக! இராமதாஸுக்கு பக்கபலம்

பஞ்சமி நிலம் ஸ்டாலினை வெளுத்து வாங்கும் பாஜக! இராமதாஸுக்கு பக்கபலம் கடந்த சில நாட்களாகவே பஞ்சமி நிலம் பற்றி தமிழகம் முழுவதும் மக்களிடையே மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. இதற்கு காரணம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அசுரன் படத்தை பார்த்துவிட்டு இது படமல்ல பாடம் என்று ட்விட்டரில் டிவிட் செய்திருந்தார். இதற்கு பதிலாக பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் அசுரன் படத்தை பாடமாக எடுத்துக் கொள்வதால் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என்பதால் அதை … Read more

எழை மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான இலவச பயிற்சி

எழை மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான இலவச பயிற்சி

எழை மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான இலவச பயிற்சி ஆரஞ்சு அம்மாள் நல்வழி ( Goodway) இலவச பயிற்சி மையம் இந்த மையமானது தன்னுடைய நிலை யாருக்கும் வரக்கூடாது என்ற நோக்கத்தில் அரியலூர் மாவட்டம் பரணம் எனும் கிராமத்தில் திரு.பழனிசாமி அவர்களின் சீரிய முயற்சியால் கடந்த இரு வருடமாக பல்வேறு துறையில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொண்டு அரசு பணியாளர் தேர்வுக்கு விடுமுறை நாட்களில் இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் நீட் தேர்விற்கும் … Read more