உனக்கு தேவையா இது.. இதுதான் வாய குடுத்து வாங்கி கட்டிக்கிறது!! கொன்ஸ்டாஸ் க்கு அடி கொடுத்த ஜெய்ஸ்வால்!!

Jaiswal hit Konstas

cricket: இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் ஜெயஷ்வாலை சீண்டிய கொன்ஸ்டாஸ்க்கு பதிலடி கொடுத்த ஜெய்ஷ்வால். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் களமிறங்கியது. ஆனால் இதுவரை நடந்த 4 போட்டியில் ஒரு போட்டியில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளில் வென்றுள்ளது ஒரு போட்டியை சமன் செய்துள்ளது. … Read more

காணும் இடமெல்லாம் கலைஞர் சிலை வைப்பீங்களா? முதல்வருக்கு அண்ணாமலை நெத்தியடி கேள்வி!!

BJP condemns Annamalai for not giving permission to install Gangeyam bull statue in Gangeyam area

Annamalai BJP: காங்கேயம் பகுதியில்  காங்கயம் காளை சிலை வைக்க அனுமதி கொடுக்காததற்கு பாஜக  அண்ணாமலை கண்டனம். தமிழகத்தின் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்குவது நாட்டு மாட்டினங்கள். குறிப்பாக காங்கயம் காளைகள் கொங்கு மண்டலத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.  இந்த நாட்டு மாட்டினம் திருப்பூர் மாவட்டம்  காங்கேயம் பகுதியை பூர்விகமாக கொண்டது. எனவே காங்கேயம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன் காங்கயம் காளை சிலைக்கு வைக்க மாவட்ட நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு வரப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு … Read more

இனி கோவில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.18,000 வழங்கப்படும்!!

Now temple priests will be paid Rs.18,000 per month!!

டெல்லி: கோவில் பூசாரிகளின் வாக்குகளை கவரும் வகையில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். அதில் நான் தேர்தலில் வெற்றி பெற்றால் டெல்லி கோவில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.18,000 வழங்கப்படும் என அறிவித்தார். தற்போது வரபோகும் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர கட்சி பரப்புரைகள் நடத்திக்கொண்டு வருகின்றனர். அதில் டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் தனது ஆட்சியை தக்க வைக்க … Read more

இதெல்லாம் அநியாயம்!! ரஞ்சி கோப்பை தொடரில் ரோஹித் விராட்!! இவர்களுக்கு எதற்கு ஒரு மாதம் விடுமுறை??

Rohit Virat in Ranji Trophy series

cricket: இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களான விராட் மற்றும் ரோஹித் இருவருக்கும் ஒரு மாதம் விடுமுறை என தகவல் வெளியான வெளியான நிலையில் ரசிகர்கள் விமர்சனம். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணி இந்த தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. மேலும் இந்த போட்டியில் மீதம் ஒரு போட்டி மட்டுமே உள்ளது. நேற்று நடந்து முடிந்த 4 வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது இந்திய … Read more

சென்னையில் சீமான் கைது!! போலீசார் அதிரடி நடவடிக்கை.. நாம் தமிழர் கட்சியினர் கண்டனம்!!

Naam Tamilar Party chief coordinator Seeman arrested

NTK: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கடந்த டிசம்பர் 23 ஆம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரன் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், ஞானசேகரன் திமுகவில் முக்கிய நிர்வாகிகள் உடன் புகைப்படம் … Read more

இலங்கை உதவி நாடும் இந்திய அணி.. பைனலுக்கு செல்லுமா?? இந்த முறை கனவுதானா??

Indian team seeks help from Sri Lanka

cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 4 வது போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் இறுதி போட்டிக்கு முன்னேற இலங்கை உதவியை நம்பியுள்ளது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளில் 4 போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலையில் களமிறங்கியது. மேலும் இந்த தொடரில் 4 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இந்திய அணி 1 போட்டியில் மட்டுமே … Read more

வெளியானது ரோஹித் விராட் ஓய்வு.. இதுதான் அவர்களுக்கு கடைசி!! இந்திய வீரர் சொன்ன அப்டேட்!!

Released Rohit Virat retirement

cricket: இந்திய அணியின் முக்கிய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வு குறித்து உண்மையை உடைத்த ரவிசாஸ்த்ரி. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 5 போட்டிகளில் விளையாடி வருகிறது. மேலும் இந்த தொடரில் ஏற்கனவே 3 போட்டிகள் நடந்த முடிந்த நிலையில் தற்போது நேற்று நடந்து முடிந்த 4 வது போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதில் முக்கிய வீரர்களான … Read more

மாலை 5 மணிவரை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

Chance of heavy rain in 7 districts till 5 pm!!

சென்னை: தென்மேற்கு மற்றும் அதில் ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது சென்னைக்கு கிழக்கில்  மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து வட கிழக்கு திசையில் நகரக்கூடுமென கணிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து  திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி கனமழை ஒரு சில இடங்களில் அதாவது  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் … Read more

71 பேரை காவு வாங்கிய ஆற்று பாலம்!! திருமணத்திற்கு சென்றவர்கள் பலியான சோகம்!!

Tragedy: 71 people drowned when a cargo vehicle overturned in the river

Ethiopia: சரக்கு வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 71 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சோகம். ஆப்பிரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள நாடு எத்தியோப்பியா. இந்த நாட்டில் திருமண நிகழ்ச்சிக்கு செல்ல ஒரே கிராமத்தை சேர்ந்த பல பேர்  சரக்கு வாகனத்தை வாடகைக்கு எடுத்து சென்று இருக்கிறார்கள். அந்த வாகனம் மிகவும் பழையதாக இருந்து இருக்கிறது இருப்பினும் அளவுக்கு அதிகமான நபர்கள் அந்த வாகனத்தில் பயன் செய்து இருக்கிறார்கள். கிராம மக்களை ஏற்றிச் சென்ற வானகம் … Read more

கேரளா: சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு!!

Kerala: Opening of Sabarimala Ayyappan temple today!!

கேரளா: வருடதோரும் கார்த்திகை 1 முதல் 41 நாட்கள் மண்டல பூஜை காலம் அனுசரிக்கப்படுகிறது. 41-வது நாள் மண்டல பூஜை நடக்கிறது. இந்த ஆண்டு மண்டல பூஜை நவம்பர் 16-ல் தொடங்கியது. அதற்கு முதல் நாள் மாலை சபரிமலை ஐயப்பன் சன்னிதானம்  நடை திறக்கப்பட்டது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி ஏந்தி பம்பை வழியாகவும் புல்மேடு, எரிமேலி வழியாகவும் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். கடந்த ஆண்டு போல் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் … Read more