பெண்கள் வசிக்கும் வீட்டில் ஜன்னல் இருக்க கூடாது!! கடுமையான கட்டுப்பாட்டை விதித்த நாடு!!

The Taliban government has banned women's houses from having windows

Afghanistan: பெண்கள் வசிக்கும் வீட்டில் ஜன்னல் இருக்க கூடாது என தலிபான் அரசு தடை விதித்து இருக்கிறது. கடந்த 2021 ஆம் தலிபான்கள் ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிரான போரில் வென்று ஆப்கானிஸ்தான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்க ராணுவ உதவியுடன்  தாலிபான் அமைப்புகளை கட்டுப்படுத்தி வைத்து இருந்தார்கள்.  இந்த நிலையில் 2021 ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர்கள் ஆட்சி பொறுப்பை கையில் எடுக்கும் போது பெண்களின் … Read more

கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி இவர்களுக்கும் மாதம்  ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்..  முதல்வர் அதிரடி!!

Tamil Nadu Chief Minister Stalin spoke about the expansion of the innovative women's program

tamil nadu government: தமிழக முதல்வர் ஸ்டாலின் புதுமைப் பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது பேசினார். தமிழக பெண்களின் முன்னேற்றத்திற்காக திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை என பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. அந்த வகையில் பெண்கள் உயர்கல்வி பயிலுவதை ஊக்குவிக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் புதுமைப் பெண் திட்டம். இந்த திட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தை … Read more

பாஜகவை தன் பக்கம் இழுக்கும் தவெக!! ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த  விஜய்!!

Vijay has met Tamil Nadu Governor RN Ravi

tvk: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தித்து இருக்கிறார். கடந்த 23 ஆம் தேதி அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்ற சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியை  பாலியல் வன்கொடுமை செய்து அவ் வழக்கில் குற்றவாளியாக  கைது செய்யப்பட்டு இருக்கும் ஞானசேகரன் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருக்கிறார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் … Read more

அதிமுக-வை பாராட்டி தள்ளிய அண்ணாமலை!! இரட்டை இலை பக்கம் சாயும் பாஜக கொடி!!

Annamalai praised AIADMK!! BJP flag leaning towards double leaf!!

ADMK BJP: அதிமுக-ஐடி விங்கை பாராட்டி பாஜக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதிமுக பாஜக-வானது கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே இரண்டு பிளவுகளாக மாறியது. அதிமுக குறித்தும் மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்தும் அவதூறாக பேசியாதாலே இந்த கூட்டணி முடிவுக்கு வந்தது. இவ்வாறு இருக்கையில் ஒரு இடத்தில் கூட எடப்பாடி பழனிசாமி பாஜக-விற்கு முட்டுக்கொடுக்காமல் இனி கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என கூறி வருகிறார். ஆனால் அண்ணாமலை தனது அமெரிக்க பயணத்தை … Read more

அழுகிய சடலத்துடன் குடும்பம் நடத்திய பெண்!! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

The incident of a woman living in the same house with a rotting corpse has caused great shock

Sivagangai District: அழுகிய சடலத்துடன் ஒரே வீட்டில் பெண் வசித்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் முஸ்லிம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஆதி ரத்தின மூர்த்தி. இவர் பரிமளா என்ற பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார். இப் பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இத் தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. கணவர் மனைவி இருவரும் முஸ்லிம் நடுத்தெருவில் ஒரு வீட்டில் வசித்து வருகிறார்கள்.  இந்த நிலையில் ஆத்திரத்தின மூர்த்தியின் வீடு கடந்த மூன்று … Read more

இந்தியாவை டார்கெட் செய்யும் சீனா!! அதிநவீன விமானங்கள் உருவாக்கி மாஸ்டர் பிளான்!!

China is developing advanced fighter jets

India – China: அதிநவீன போர் விமானங்களை உருவாக்கி வருகிறது சீனா. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு அடுத்த படியாக எல்லைப் பிரச்சனைகளை  தொடர்ந்து கொடுத்து வருவது சீனா. குறிப்பாக இந்தியாவின் லாடாக் யூனியன் பிரதேச இந்தியா சீனா எல்லை பிரச்சினையில் சீனா ராணுவ அத்துமீறல்கள் நடத்தி வருகிறது. இதனால், இந்திய சீன எல்லைப் பகுதியில் இந்திய சீன ராணுவ வீரர்களுக்கு இடையே அவ்வப்போது தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்திய எல்லைப் பகுதியில் சீன சொந்தம் கொண்டாடி வருகிறது. அதைப் … Read more

இரண்டு நாட்களாக திறக்கப்படாத கதவுகள்!! சடலமாக கிடந்த பிரபல நடிகர்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

A famous actor was found dead in a hotel room

actor dilip shankar: தனியார் ஹோட்டல் அறையில் பிரபல நடிகர் இறந்து சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் திலீப் சங்கர் அவருக்கு 54 வயதாகும் இவர் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர். ஏராளமான படங்களில் நடித்து இருக்கும் திலிப் சங்கர்  “சப்பா குரிஷு, நார்த் 24 காதம்” என்ற இரண்டு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தார். மேலும், சின்னத்திரை நாடகத் தொடர்களில் … Read more

யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? தமிழக மக்களுக்கு விஜய் கடிதம்!!

Vijay's letter to the people of Tamil Nadu on the issue of student sexual assault

TVK: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம், தமிழக மக்களுக்கு விஜய் கடிதம். கடந்த டிசம்பர்-23 ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு இருக்கும் குணசேகரன் என்பவர் திமுக கட்சியின் நிர்வாகியாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமையை கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் … Read more

மாணவி பாலியல் வழக்கு!! யார் அந்த சார்? செவ் அவர் டாட்டர்.. போராட்டத்தில் அதிமுகவினர்!!

AIADMK members are protesting against the student rape case all over Tamil Nadu with posters

AADMK: மாணவி பாலியல் வழக்கு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கடந்த டிசம்பர்-23 ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குணசேகரன் என்பவர் டிசம்பர்-25 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பாலியல் வழக்கில் கைதானது குணசேகரன் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகி என தெரிய வந்துள்ளது. மேலும், திமுக உயர்மட்ட தலைவர்களுடன் … Read more

அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை!! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

gold is selling at Rs 57,200 a bar

gold price: இன்று, தங்கம் ஒரு சவரன் ரூ.57,200 க்கு விற்பனையாகி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்பட்டது. கடந்த அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.59 ஆயிரமாக விலை உயர்ந்தது. சாமானிய மக்கள் தங்க நகை வாங்குவதில் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். அதன் பிறகு விலை சற்று குறையத் தொடங்கியது. மீண்டும் விலையேற தொடங்கிய தங்கம் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரமாக … Read more