வேறு வழியே இல்லை.. இது தான் சரியான டைம்!! அதிமுக-விடம் சரண்டராகும் அண்ணாமலை!! 

A Twitter post by Annamalai on the occasion of MGR Memorial Day

BJP ADMK: எம்ஜிஆர் மற்றும் மோடி இருவருக்குமிடையே பல ஒற்றுமைகள் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இடையே ஏற்பட்ட பிளவு காரணமாக  ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம் என்பதை அதிமுக திட்ட வட்டமாக தெரிவித்திருந்தது. மேற்கொண்டு அண்ணாமலை தொடர்ந்து அதிமுக-வின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி என அனைவர் பற்றியும் தனிப்பட்ட முறையில் தனது கருத்தை தெரிவித்து வந்தார். இவ்வாறு அவர் கூறியது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மேலும் … Read more

தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி குறைந்த விலையில் மருந்துகளை  மெடிக்கலில்  வாங்கலாம்!!

Minister said that soon thousands of people's pharmacies will be established in Tamil Nadu. Subramanian has declared

Minister Ma. Subramanian: தமிழகத்தில் விரைவில் ஆயிரம் மக்கள் மருந்தகங்கள் நிறுவப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்திருக்கிறார். சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நேற்று, தேசிய மருந்தாளுநர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார்.  மேலும், மாநாட்டில் வெளிநாட்டை  சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டார்கள். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் மற்றும் ஆராய்ச்சி தொடர்பானவைகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது, பேசிய அமைச்சர் … Read more

தந்தை பெரியார் நினைவு ஊர்வலத்திற்கு முற்றிலும் தடை.. வலது சாரியாக மாறிய திமுக!! கடும் கொந்தளிப்பில் பெரியாரிஸ்ட்டுகள்!!

Periyar's memorial procession is completely banned

DMK: தந்தை பெரியார் நினைவு நாளான இன்று அவரது ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்த காரணத்தினால் திமுக-விற்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். திராவிட மாடல் ஆட்சியில் தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று அவரது ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்திருப்பது பேசும் பொருளாக மாறியுள்ளது. சனாதன ஒழிப்பு என தொடங்கி இடதுசாரி என அனைத்தும் பெரியாரிசம் கீழ் தான் வரும். எப்படி இருக்க இந்த ஆட்சியில் பெரியாரின் நினைவு தினத்தை ஒவ்வொரு மாவட்டம் தோறும் எப்படி உபசரித்து இருக்க … Read more

அடி தூள்.. அரசு ஊழியர்கள் இனி முன் பணம் பெற இதில் விண்ணப்பிக்கலாம்!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!

Govt employees can now apply for advance payment!

Tamilnadu Gov: தமிழக ரசானது அரசு ஊழியர்களின் நலன் கருதி அவர்களின் பயன்பாட்டிற்காக களஞ்சியம் செயலியை அறிமுகம் படுத்தியுள்ளது. தமிழக அரசின் கீழ் ஒவ்வொரு துறை சார்ந்தும் பல்வேறு தரப்பு அரசு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் நலன் கருதி பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து துறைகள் சார்ந்த ஓய்வூதியம் வருங்கால வைப்பு நிதி என அனைத்தையும் ஒருமனே சரி பார்க்கும் வகையில் களஞ்சியம் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு … Read more

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை!! இன்றைய விலை நிலவரம்!!

Today, gold is selling at Rs 56,720 a bar

GOLD PRICE: இன்று, தங்கம் ஒரு சவரன் ரூ.56,720 க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.59 ஆயிரமாக இந்த வருடம் அக்டோபர் மாதம் உயர்ந்தது. இந்த நிலையில்  நவம்பர் மாத முதல் வாரத்தில்  தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. அதன் பிறகு  மீண்டும் தங்கம் விலை விலையேறப் பெற்றது. டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரமாக விற்பனையானது. அதன் பிறகு  டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில்  தங்கம் … Read more

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக  களம் இறங்கும் ஈரான்!! இஸ்ரேலுக்கு வந்த நெருக்கடி!!

Iran's Houthi forces are waging war against Israeli forces in Gaza

Israel-Iran: காசாவில் இஸ்ரேல் இராணுவத்திற்கு எதிராக ஈரான் ஹவுதி படை போர் புரிந்து வருகிறது. பாலஸ்தீன நாட்டில் இரண்டாம் உலகப் போரின் விளைவாக யூதர்கள் கொடியேற்றம் நடந்தது. இதுவே, பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற புதிய நாடு உருவாக காரணம் ஆகும்.  காசா மற்றும்  இஸ்ரேலுக்கு இடையேயான போரை நாம் ஒரு வரியில் கூட வேண்டும் என்றால் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலில் உள்ள யூதர்களுக்கும் இடையே நடைபெறும் யுத்தம் என்று கூறி விடலாம். இஸ்ரேல் பாலச்தீனர்களுக்குள் உள்ள பிரச்சனை தீர்க்க … Read more

இனி வாட்ஸ்அப்  செயலி இயங்காது!! அதிர்ச்சியில் உறைந்த ஆண்ட்ராய்டு யூசர்கள்!!

Meta company has announced that WhatsApp will not work on cell phones from January

Meta company: ஜனவரி மாதம் முதல் செல்போனில்  வாட்ஸ்அப்  செயலி இயங்காது என மெட்டா நிறுவனம் அறிவிப்பு. இந்தியாவில் போன் வைத்து இருப்பவர்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய செயலிகளில் ஒன்று வாட்ஸ் ஆப் . இந்த செயலியை உலக அளவில் சுமார் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வாட்ஸ் ஆப் பெரும்பாலும் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இணையத்தின் வாயிலாக இலவசமாக தொலைபேசி அழைப்புகள், வீடியோ அழைப்புகள், குறுஞ்செய்திகள் … Read more

ஆல் பாஸ் முறை ரத்து !! பள்ளி கல்வித் துறை அமைச்சர் அதிரடி முடிவு!!

The central government has announced the cancellation of all pass system for class 5 and 8 students

Tamil Nadu: மத்திய அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் முறையை ரத்து செய்வதாக அறிவித்து இருக்கிறது. மத்திய பள்ளிக்கல்விதுறை செயலாளர் சஞ்சய் குமார் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் முறையை ரத்து செய்யப்படும் என்றும். தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு மறு தேர்வு இரண்டு மாதங்களில் நடைபெறும் அந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறவில்லை … Read more

பிரதமரின் குவைத் பயணம்!! உண்மையை சொல்லும் அரபு ஊடகங்கள்!!

Prime Minister's visit to Kuwait!! Arabic media that tell the truth!!

இந்த பயணத்தின் மூலம் இரு நாடுகளும் முக்கிய நட்புறவு நாடுகளாக மாறியது என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்திருந்தார். மேலும் இந்த பயணத்தில் அவர் குவைத் சென்ற பொழுது குவைத்தின் உயரிய சிவிலியன் விருதான ” மபாரக் அல் கபீர் ” விருது பிரதமர் மோடி அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயணம் வரலாற்று சிறப்புமிக்க பயணமாக பார்க்கப்படுவதற்கான காரணம் :- இந்திய அரசை பொருத்தவரையில் அரசு முறை பயணம் குவைத்திற்கு மேற்கொள்ளப்படுவது என்பது 43 … Read more

அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு!! நகரும் புயல் சின்னம்!!

Chance of rain for next 6 days!! Moving Storm Icon!!

பெஞ்சால் புயலைத் தொடர்ந்து புதிதாக புயல் சின்னம் ஒன்று வங்கக்கடலில் உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், தற்பொழுது அந்த புயல் சின்னம் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அதன் காரணமாக அடுத்த ஆறு நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பு :- மத்திய மேற்கு வங்க கடலில் நிலவிக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது … Read more