இந்தியாவை மிரட்டும் வங்கதேசம்!! எல்லையில் பறக்கும் உளவு ட்ரோன்கள் அடுத்து நடக்கபோகும் பேராபத்து!!
india: சமீப காலமாக இந்தியாவிற்கு வங்காள தேச நாட்டிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் எப்படி பிரிந்ததோ அதே போல் வங்க தேசம் பிரிந்தது. வங்கதேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக வும் முஸ்லிம் மதத்தினர் பெருபான்மையினராகவும் இருக்கிறார்கள். சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு போராட்டத்தினால் தற்போதைய வங்க தேசத்தில் இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு தலைவராக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஷ் இருக்கிறார். இந்த இட ஒதுக்கீடு பிரச்சனைக் காரணமாக … Read more