தவெக கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்றத்தாழ்வு!! பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா விஜய்!!

The issue between executives in tvk party is increasing

tvk: தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் நிர்வாகிகளுக்கு இடையேயான பிரச்சினை அதிகரித்து வருகிறது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி தமிழக அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தினார். தவெக முதல் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடத்தினர். அதில் தவெக கட்சியின் அரசியல் நோக்கம், கொள்கைகள் பல லட்ச ரசிகர்கள் மத்தியில் தெரிவித்தார். திமுகவை நேரடிய எதிர்த்து இருக்கிறார். மேலும், தவெக-வுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற அவரது … Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! இன்றே கடைசி நாள்!!

TNPSC has advised to upload the certificate by 21st December

TNPSC: குரூப் 4 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள்  டிசம்பர் 21-ம் தேதிக்குள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவுறுத்தி இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு  குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான தேர்வு கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி தரப்பில் இருந்து 9,491 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வுக்காக  20,37,101 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள். இதில், சுமார் , 20,36,774 பேர் தேர்வு எழுத … Read more

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!!

Chennai: Youth hangs himself after losing money playing online rummy!!

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த இளைஞர் வேலை இல்லாமல்  வேலை தேடி வந்ததாக தெரிகிறது. அவருக்கு தந்தை இல்லாத நிலையில் தாயார் மற்றும் சகோதரனுடன் வசித்து வருகிறார்.  இவரது தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் எப்படியாவது பணத்தை அம்மா மருத்துவ செலவுக்கு சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்  ஆன்லைன் ரம்மி விளையாட தொடங்கினர். ஆன்லைன் ரம்மி  விளையாடி … Read more

அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு!!

Chance of heavy rain in next 24 hours!!

சென்னை: தென்மேற்கு மற்றும் அதில் ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது சென்னைக்கு 450 கிலோமீட்டர் கிழக்கில்  மையம் கொண்டுள்ளது. அடுத்து 24 மணி நேரத்தில் தொடர்ந்து வட கிழக்கு திசையில் நகரக்கூடுமென கணிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி  சென்னை, … Read more

ஜெயம் ரவி விவாகரத்து கேட்க அவர்தான் காரணம்!! உண்மையை போட்டுடைத்த  மனைவி.. நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!!

Actor Jayam Ravi and wife Aarti appeared in Chennai court for divorce

Jayam Ravi – Arthi: விவாகரத்து கேட்டு சென்னை நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் ஜெயம் ரவி மற்றும் மனைவி ஆர்த்தி. தமிழ் திரையுலகில்  நடிகர் தனுஷ் , இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் , ஜி.வி பிரகாஷ் போன்ற பிரபலமாக இருப்பவர்கள் அடுத்தடுத்து விவாகரத்து பெற்று வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி தன் மனைவியான ஆர்த்தி உடன் சமரச விவாகரத்து பெற இருப்பதாக சமீப காலத்திற்கு முன் … Read more

தொடர் விடுமுறை காரணமாக பலமடங்கு உயர்ந்த விமான கட்டணம்!!

Multiplied air fares due to frequent vacations

சென்னை: விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறை வர உள்ளதால் விமானங்களில் முன்பதிவு அதிகரிக்கும். சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற உள்நாட்டு விமானங்கள் மற்றும் சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய சர்வதேச விமானங்களில் டிக்கட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்து உள்ளன. சென்னை மதுரையிடையே வழக்கமாக 4,300 ரூபாயாக இருந்த கட்டணம்  தற்போது 17,795 ரூபாய்  அதிகரித்துள்ளது. சென்னை – திருச்சிக்கான கட்டணம் 14,387 ரூபாயாகவும், சென்னை – கோவை கட்டணம் … Read more

நெல்லையில் நடத்தப்பட்ட கொலை இது தான் காரணம்!! குற்றவாளி கொடுத்த பகீர் வாக்குமூலம்!!

The accused revealed the reason for the murder in Nellai court premises through a vote

NELLAI MURDER: நெல்லை நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலைக்கான காரணத்தை வாக்கு மூலமாக தெரிவித்த குற்றவாளி. நேற்று, செய்தி ஊடகங்களில் மிகவும் பரபரப்பான செய்தியாக ஒளிபரப்பப்பட்ட செய்தி நெல்லை நீதிமன்ற வளாகத்தின் முன்பு நடந்த கொலை சம்பவம் தான். அந்த கொலையை செய்த குற்றவாளி கொடுத்த வாக்கு மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சண்முகம் என்பவர் பாளையங்கோட்டை கீழநத்தம் மேலூர் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு மாரிசெல்வம்(வயது 25), மாயாண்டி என்ற பல்ல மாயாண்டி(23) இரு … Read more

மீண்டும் சேதப்படுத்தும் கோவில் சிலைகள்!! வங்கதேசத்தில் நடப்பது என்ன?

Again damaging temple idols!! What is happening in Bangladesh?

வங்கதேசம்: வங்கதேசத்தின்  அரசுக்கு எதிரான மாணவர்கள்  போராட்டம் கடந்த  ஜூலை மாதம் முதல் நடத்தி வந்தனர். அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்த போரட்டத்தின் எதிரொலியாக ஆகஸ்ட் 5-ம் தேதி  தனது பதவியை ராஜினாமா செய்த நாட்டை விட்டு வெளியேறினார். அவர் நம் நாட்டில் தஞ்சம் அடைந்தார். இதை அடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யுனுஸ்  தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவி ஏற்றது. பங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது பல இடங்களில் … Read more

சவுதி அரேபியாவுக்கு அடித்த ஜாக்பாட்!! பூமிக்கடியில் கிடைத்த தங்கத்தை விட மதிப்பு மிகுந்த பொருள்!!

Saudi Arabia: சவுதி அரேபியா நாட்டில் லித்தியம் தனிமம் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாலைவன நாடுகளில் ஒன்றாக இருக்கும் சவுதி அரேபியா தற்போது உலக பணக்கார நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இதற்கு, காரணம் அந்த நாட்டில் நிறைந்து இருக்கும் எண்ணெய் வளங்கள் தான். சவுதி அரேபியா உலகின் பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய்  ஏற்றுமதி செய்து வருகிறது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு போக்குவரத்து மிக முக்கிய போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும். வாகனங்கள் பெட்ரோல், டீசல் போன்ற … Read more

பார்லிமென்ட் குளிர்கால  கூட்டத்தொடர் நடத்தப்பட்டதில் 97.80 கோடி மக்கள் வரிப்பணம் வீண்!!

97.80 crore tax money was wasted in the winter session of Parliament!!

டெல்லி: பார்லிமென்ட் குளிர்கால  கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 25-ல் தொடங்கியது. முதல் நாள் அதானி மீது உள்ள அமெரிக்கா வழக்கு விவகாரத்தை எதிர்ப்பை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். ஆனால் தினமும் இந்த விவகாரத்தை வைத்து அமளில் ஈடுபட்டதால் பார்லிமென்ட் முடங்கியது. திடீர் திருப்பமாக எதிர்க்கட்சிகளுக்கும் அரசுக்கும் தற்காலிக உடன்பாடு ஏற்பட்டது. அரசியலமைப்பின் 75 வது ஆண்டு விழாவை ஒட்டி சிறப்பு விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்க்கு  அரசும் ஏற்றுக்கொண்டது. லோக்சபாவில் விவாதம் பிரதமர் … Read more