நகை பிரியர்களுக்கு சர்ப்ரைஸ்!! இன்றைய தங்க விலை நிலவரம்!!

Today, one gram of gold is selling at Rs.7,130

GOLD PRICE:இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,130-க்கு விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் நடுத்தர வர்க்க மக்கள் அதிக அளவில் முதலீடு செய்யும் பொருளாக தங்கம் இருக்கிறது. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் தான் தங்கம் நுகர்வோர் இருக்கிறார்கள். இந்தியாவில் இந்த ஆண்டு தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறத் தொடங்கியது.கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் ஒரு பவுன் தங்கம்  ரூ.59 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு தங்கத்தின் விலை கிடுகிடு வென குறைய தொடங்கியது.அதற்கு காரணமாக … Read more

இந்திய அணியின் தலையில் விழுந்த பெரிய இடி!! விராட் கோலிக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்!!

New problem for Virat Kohli

cricket: இந்திய அணி தற்போது இரண்டாவது போட்டிக்கு பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதில் விராட் கோலிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று (1-0) என்ற நிலையில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி இரண்டாவது போட்டிக்கு இரு அணிகளும் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்திய அணி தீவிர பயிற்சியை … Read more

ஆன்மிகத்தில் அதிக நாட்டம்!! கலெக்டர் செய்த செயலால் மக்கள் அதிர்ச்சி!!

It is reported that Nagaraj, who is an additional collector, is going to become a saint

Karnataka:கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் கூடுதல் கலெக்டராக இருக்கும் நாகராஜ் துறவியாக மாறவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் இன்று பல லட்ச இளைஞர்களின் கனவாக அரசு வேலை இருக்கிறது. அரசு வேலை பெறுவதற்காக இளைஞர் போட்டிப்போட்டு தேர்வுகளுக்கு படித்து வருகிறார்கள். அது சிலருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. இந்தநிலையில் கலெக்டராக பணிபுரியம் ஒருவர் அந்த அரசு வேலையை உதறிவிட்டு துறவறம் செல்லப்போவதாக அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிகழ்வு கர்நாடக மாநிலம் மண்டியா … Read more

அந்த பையனுக்கு பயம் இல்ல..ஜெய்ஸ்வால் செய்த காரியம்!! நான் பண்ண மாட்டேன் இங்கிலாந்து கேப்டன்!!

what-jaiswal-did

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான நடைபெற்ற முடஹ்ல் போட்டியில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் செய்த காரியத்தை பாராட்டிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக். இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியானது பெர்த் மைதானத்தில் நடைபெற்று பெற்று முடிந்தது. முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஹர்ஷித் ராணா வீசிய பந்தை எதிர்கொண்ட … Read more

புதிய நிபந்தனைகளுடன் பிரதமர் வீட்டு வசதி திட்டம்!! இவங்களுக்கு மட்டும் தான்!!

புதிய நிபந்தனைகளுடன் பிரதமர் வீட்டு வசதி திட்டம்!! இவங்களுக்கு மட்டும் தான்!!

மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் யாருக்கெல்லாம் இந்த திட்டத்தின் கீழ் பயன் கிடைக்காது என்பதை விளக்கமாக தெரிவித்துள்ளனர்.   இந்த ஆண்டோடு PM ஆவாஸ் யோஜனா திட்டம் முடிவடைய இருந்தது. ஆனால் அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தை நீட்டித்துள்ளது.இந்த நிலையில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயன்பெற புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.   பிரதான் மந்திரி ஆவாஸ் … Read more

தனக்கு மட்டுமின்றி தன் உடன் வந்தவருக்கும் சம்பளம் கேட்ட நடிகர்!! புலம்பும் தயாரிப்பாளர்!!

தனக்கு மட்டுமின்றி தன் உடன் வந்தவருக்கும் சம்பளம் கேட்ட நடிகர்!! புலம்பும் தயாரிப்பாளர்!!

தமிழ் சினிமா துறையை பொறுத்தவரையில் தற்பொழுது உள்ள நிலையானது பெரும்பாலும் தயாரிப்பாளர்களை புலம்ப வைப்பதாகவே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   அதாவது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடிய நடிகர் நடிகைகள் மற்றும் சிலர் தன்னுடன் வருபவர்களுக்கும் சம்பளம் கொடுக்கும்படி கேட்டு அராஜகம் செய்வதாக தயாரிப்பாளர்கள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.   உதாரணமாக நடிகை நயன்தாரா அவர்கள் தன்னுடைய குழந்தைகளை படப்பிடிப்பு தளத்தில் கவனித்துக் கொள்வதற்காக உடன் வரும் ஆயாக்களுக்கும் சம்பளம் கொடுக்கும்படி கேட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.   இதனைப் … Read more

தென் கொரியாவை உலுக்கிய அதிபரின் உத்தரவு!! 6 மணி நேரத்தில் திரும்ப பெற்ற அவசரநிலை!!

President's order that shook South Korea

south korea: திடீரென அறிவிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனத்தை 6 மணி நேரத்தில் திரும்ப பெற்றார் தென்கொரிய அதிபர் யூன். தென்கொரிய அதிபர் யூன் அவசர நிலை அறிவிக்கப்பட்ட 6 மணி நேரத்திற்குள் அந்த அவசர நிலை பிரகடனத்தை வாபஸ் வாங்கியுள்ளது.  எதிர் கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக தென்கொரிய அதிபர் யூன் தேசிய சபை கொடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவசர நிலை பிரகடனத்தை திரும்பப் பெறப்படும் என அறிவித்தார். அமெரிக்காவின் நெருங்கிய நாடுகளில் ஒன்று தான் … Read more

20,000 மதிப்புள்ள இலவச சூரிய அடுப்பு!! பெண்களுக்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு!!

20,000 மதிப்புள்ள இலவச சூரிய அடுப்பு!! பெண்களுக்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு!!

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் பெண்களினுடைய சமையலறையில் பயன்படும் வகையிலும் மத்திய அரசு பெண்களுக்கான சூரியா அடுப்பு திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.   மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பெண்களுக்கான பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.மம்தா அரசு பெண்களுக்கு லட்சுமியின் பண்டார் திட்டத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில், அரசு ஆயிரம் ரூபாய் வழங்குகிறது.   இதனை போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான பெயர்களில் பெண்களுக்கான சிறப்பு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பெண்களின் மேம்பாட்டிற்காக … Read more

டிசம்பர் 14ஆம் தேதிக்கு மேல் அமல்படுத்த இருக்கும் ஆதாரின் புதிய விதி!! இனி அனைத்திற்கும் வசூலிக்கப்படும் கட்டணம்!!

டிசம்பர் 14ஆம் தேதிக்கு மேல் அமல்படுத்த இருக்கும் ஆதாரின் புதிய விதி!! இனி அனைத்திற்கும் வசூலிக்கப்படும் கட்டணம்!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது ( UIDAI ) கடந்த சில மாதங்களாகவே ஆதா சம்பந்தப்பட்ட சில அறிவிப்புகளை தெரிவித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்பொழுது டிசம்பர் 14ஆம் தேதியிலிருந்து புதிய விதி ஒன்றை அமல்படுத்த உள்ளது.   அதாவது, டிசம்பர் 14ஆம் தேதிக்கு மேல் ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் எனில் அதற்கு கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உங்களுடைய ஆதார் அட்டைகளில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தால் … Read more

பிளாக்ல ரேஷன் அரிசி மூட்டைகளை விற்றால் தான் உதவியாளருக்கு பணம் கொடுக்க முடியும்!! ஊழியர் அளித்த பதிலால் அதிர்ந்த மக்கள்!!

பிளாக்ல ரேஷன் அரிசி மூட்டைகளை விற்றால் தான் உதவியாளருக்கு பணம் கொடுக்க முடியும்!! ஊழியர் அளித்த பதிலால் அதிர்ந்த மக்கள்!!

ரேஷன் கடை ஊழியர் ஒருவர் ரேஷன் கடையில் உள்ள அரிசி மூட்டைகளை பிளாக்கில் விற்றால் மட்டுமே அரிசி மற்றும் பருப்பு போன்றவற்றை எடை போட்டு கொடுக்கக்கூடிய உதவியாளருக்கு பணம் கொடுக்க முடியும் என்று கூறிய ஆடியோ மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.   சிவகாசி அருகே அய்யம்பட்டி கிராம பகுதி நியாய விலை கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருபவர் திலகவதி. இவர் தொடர்ந்து ரேசன் அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து … Read more