அதிரடியாக குறைந்த தங்கம் விலை!! இன்றைய தங்கம் விலை நிலவரம்!!

Gold fell by Rs 60 per gram today

gold price: தங்கம் இன்று ஒரு கிராமுக்கு ரூ.60 குறைந்துள்ளது. தங்கம் விலை இந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதில் உச்சம் தொட்டது. அதாவது ஒரு சவரன் ரூ.59 ஆயிரம் ஆக இருந்தது. அதன் பிறகு நவம்பர் மாத தொடக்கத்தில் தங்க விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்துள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த சனிக்கிழமை சென்னையில் தங்க நகை கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.7,150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.மேலும் ஒரு … Read more

பாலச்சந்தரிடம் திமிராக கேள்வி கேட்ட ரஜினிகாந்த்!! சட்டென பதில் சொன்ன இயக்குனர்!!

பாலச்சந்தரிடம் திமிராக கேள்வி கேட்ட ரஜினிகாந்த்!! சட்டென பதில் சொன்ன இயக்குனர்!!

சிவாஜி ராவ் என்கின்ற ரஜினிகாந்த் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு நடிப்பின் மீது கொண்ட அதீத ஆர்வத்தால் வந்து சேர்ந்தார்.   இவர் தமிழகத்தில் இருந்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் சார்பில் நடைபெற்ற நடிப்புப் பயிற்சி பள்ளியில் நடிப்பைக் கற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   இவருடைய நடிப்பு பயிற்சியானது முடிவடையும் காலகட்டத்தில் அந்த பள்ளிக்கு இரண்டு மிகப்பெரிய இயக்குனர்கள் வருகை தந்துள்ளனர். அதில் ஒருவர் தான் இயக்குனர் பாலச்சந்தர் மற்றும் இன்னொருவர் முரளியின் தந்தை சித்தலிங்கய்யா … Read more

Telegram மூலம் கொள்ளையடிக்கும் கும்பல்!! Part time இல் வேலை தெடுபவரே குறி!!

Telegram மூலம் கொள்ளையடிக்கும் கும்பல்!! Part time இல் வேலை தெடுபவரே குறி!!

Telegram ஆப் மூலம் பார்ட் டைம் வேலை தருவதாக கூறி 10 லட்சம் வரை பணமோசடி செய்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இது குறித்து சைபர் கிரைம் வெளியிட்ட தகவல் :-   சமீபகாலமாக, சைபர் குற்றவாளிகள் இணைய வழி டெலிகிராம் செயலி வாயிலாக பகுதி நேர வேலை தருவதாக பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மக்களை ஏமாற்றுவதற்கான புதிய முறைகளை பயன்படுத்தி வருகின்றனர்.   அந்த வகையில், Telegram செயலி மூலம் அவர்கள் கொடுக்கும் … Read more

நேற்று இரவு திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவு!! சிக்கிய 7 உயிர்கள் மீட்க்கப்பட்டனவா!!

நேற்று இரவு திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவு!! சிக்கிய 7 உயிர்கள் மீட்க்கப்பட்டனவா!!

நேற்று காலை முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு தொடர்ந்து செய்து வரும் மலையால் திருவண்ணாமலையில் உள்ள வ உ சி நகரில்  மண் சரிவு ஏற்பட்டு மூன்று வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.   மொத்தம் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏழு பேர் இதில் மாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியானதை எடுத்து மீட்கப்படுவினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து மலையடிவாரத்தில் இருப்பவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.   தமிழகத்தில் … Read more

பங்களாதேஷில் காலால் மிதிக்கப்படும் இந்திய தேசிய கொடிகள்!! கல்லூரி மாணவர்களின் அராஜகம்!!

பங்களாதேஷில் காலால் மிதிக்கப்படும் இந்திய தேசிய கொடிகள்!! கல்லூரி மாணவர்களின் அராஜகம்!!

பங்களாதேஷில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களின் நுழைவு வாசல்களில் இந்திய தேசிய கொடிகளை கால் மீதியாக பயன்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   பங்களாதேஷில் உள்ள முக்கியப் பல்கலைக் கழகங்களான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (BUET), டாக்கா பல்கலைக்கழகம் (கனிட் பவன்) மற்றும் நோகாலி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பல்கலைக்கழகங்களின் முக்கிய வாசல்களில் இந்திய தேசிய கொடிகள் கால் மிதிகளாக பயன்படுத்தும் போட்டோ மற்றும் வீடியோ இந்தியர்களிடையே மிகப்பெரிய கண்டனங்களையும் கோபத்தையும் ஏற்படுத்துவதாக … Read more

டிசம்பர் 3 ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! கலெக்டரின் அதிரடி உத்தரவு!!

டிசம்பர் 3 ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! கலெக்டரின் அதிரடி உத்தரவு!!

டிசம்பர் மூன்றாம் தேதியான நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறையை அம்மாவட்ட கலெக்டர் வழங்கி உத்தரவிட்டு இருக்கிறார்.   தமிழகத்தில் அரசு விடுமுறைகள் தவிர்த்து பண்டிகைகள், முக்கிய உள்ளூர் திருவிழாக்கள் ஆகியவை காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பது உண்டு. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   இதன் மூலம், கன்னியாகுமரியில் உள்ள … Read more

Jio நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்!! வெறும் 50 ரூபாயில் 800 TV சேனல்கள்.. 13 OTT!!

Jio நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்!! வெறும் 50 ரூபாயில் 800 TV சேனல்கள்.. 13 OTT!!

வீடுகளில் பயன்படுத்தக்கூடிய டிஸ் மற்றும் டிடிஎச் கனெக்சன்களுக்கு இணையாக ஜியோ நிறுவனமானது அதிரடியான புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.   ஜியோ நிறுவனத்தின் 50 நாள் ஜியோ ஏர்பைபர் திட்டம் :-   இந்த சலுகையின் கீழ், ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தங்கள் பழைய டிடிஎச் சேவைகளை விட்டுவிட்டு ஜியோ ஏர்ஃபைபருடன் லேட்டஸ்ட் மற்றும் பெஸ்ட் பொழுது போக்கை அனுபவிக்க உதவுவதாக உள்ளது.   குறிப்பாக இதன் கீழ் கிடைக்கக்கூடிய நன்மைகள் :-   … Read more

படப்பிடிப்பு தளத்தில் தனது தந்தையைக் காண அனுமதிக்காத செக்யூரிட்டி!! பொறுமையாக காத்திருந்த பிரபல நடிகர் மகன்!!

படப்பிடிப்பு தளத்தில் தனது தந்தையைக் காண அனுமதிக்காத செக்யூரிட்டி!! பொறுமையாக காத்திருந்த பிரபல நடிகர் மகன்!!

தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வரக்கூடிய செய்தியானது, பிரணவ் மோகன்லால் பிரிட்டானில் நடைபெற்றுக் கொண்டிருந்த அவருடைய தந்தையின் சூட்டிங்கில் அவரை காண சென்று பொழுது செக்யூரிட்டி அவரை உள்ளே அனுமதிக்கவில்லை என்பதாகும்.இது குறித்த விரிவான செய்தியை இந்த பதிவில் காண்போம்.   சமீபத்தில் பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆலப்பி அஷ்ரஃப் பிரணவ் குறித்து பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் :-   ஸ்பெயினில் படமாக்கப்பட்ட மோகன்லால் இயக்கிய பரோஸ் திரைப்படத்தின் செட்டில் இருந்தபோது பிரணவ் தனது தந்தையைச் சந்திக்க … Read more

டாஸ்மாக் கடைகளுக்கு விடப்பட்ட 3 நாள் விடுமுறை!! அதிர்ச்சியில் மது பிரியர்கள்!!

டாஸ்மாக் கடைகளுக்கு விடப்பட்ட 3 நாள் விடுமுறை!! அதிர்ச்சியில் மது பிரியர்கள்!!

அரசு விடுமுறைகள் மட்டுமின்றி, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கையாக சில நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்பொழுது டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.   பொதுவாக , தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் குறிப்பிட்ட 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன் படி, திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு … Read more

சம்பளத்தில் 25% உயர்வு, உடனடி காலி பணியிடங்களை நிரப்ப-மின்சார வாரிய பொதுச் செயலாளர் கோரிக்கை :

25% hike in salary, to fill immediate vacancies-Electricity Board General Secretary Demand :

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TANGEDCO) பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், நீண்ட காலமாக சிக்கலான பணியாளர்களின் நலன் மற்றும் உரிய ஊதியத்தைப் பெறுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக, உடனடி ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டும் என மின்சார ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) பொதுச் செயலாளர் எஸ். ராஜேந்திரன் கடுமையாக கோரிக்கை விடுத்துள்ளார். 1. உடனடி ஊதிய உயர்வு கோரிக்கை: சிஐடியு பொதுச் செயலாளர் எஸ். ராஜேந்திரன், 2023ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி … Read more