வங்கதேசத்தில் கொழுந்துவிட்டு  எரியும் வன்முறை!! பெண்கள் மீது அத்துமீறும் போராட்ட கும்பல்கள்!!

A video of protest gangs raping a female journalist in Dhaka, Bangladesh is going viral

Bangladesh: வங்கதேசம் டாக்கா நகரில் பெண் பத்திரிகையாளர் மீது அத்துமீறும் போராட்ட கும்பல்கள் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. வங்க தேசத்தில்  கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுபான்மையினர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக  பேரணி  நடந்தது.அந்த பேரணியில் இந்துக்கள் மதத்தினர்களுக்கு இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவர் சினமாய் கிறிஷ்ண தாஸ் தலைமையேற்று நடத்தினர். அதில் அவர் வங்கதேச கொடி மீது காவி கொடி ஏற்றி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தால் அவர் மீது தேச துரோக … Read more

பிரபல நடிகர் திரையுலகில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்!!

The famous actor has announced his retirement from the film industry!!

விக்ராந்த் மாஸ்ஸி அவர்கள் கோவாவில் நடைபெற்ற 55-வது சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில்  பிரபல இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது திரைப்பட நடிகர் விக்ராந்த் மாஸிக்கு வழங்கப்பட்டது. இந்திய சினிமாவில் அளப்பரிய பங்காற்றியதை அங்கீகரிக்கும் வகையில் கோவா மாநில முதலமைச்சர் திரு பிரமோத் சவந்த் மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ முன்னிலையில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்றுக் கொண்ட பின் பேசிய திரைப்பட நடிகர் … Read more

ரஜினி காந்திடமே நான் தான் சூப்பர் ஸ்டார் என பந்தா காட்டிய நடிகை!! கொட்டத்தை அடக்கிய இயக்குனர்!!

ரஜினி காந்திடமே நான் தான் சூப்பர் ஸ்டார் என பந்தா காட்டிய நடிகை!! கொட்டத்தை அடக்கிய இயக்குனர்!!

நடிகை மற்றும் அரசியல்வாதியான விஜயசாந்தி அவர்கள் 2004 ஆம் ஆண்டு அரசியல்வாதியாக அடி எடுத்து வைத்தார். அதுவரையில் 189 படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் சிறந்த நடிகையாக விளங்கி அக்காலத்திலேயே லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பெயரை தன்னகப்படுத்தி வைத்திருந்தவர்.   ஒரு ஆல்பத்தில் அவரின் புகைப்படத்தை பார்த்துவிட்டு கல்லுக்குள் ஈரம் படத்தில் அவரை நடிக்க வைத்தார் பாரதிராஜா.அதன்பின் சில தமிழ் படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் திருமணம் செய்து … Read more

“பெரியார் சிலையை உடைப்பேன்” – எச்.ராஜா பதிவு!!  6 மாதம்  சிறை தண்டனை கொடுத்த நீதிமன்றம்!!

In the case related to the comment that he would break the statue of Periyar, H. King jailed for 6 months

பெரியார் சிலையை உடைப்பேன் என்ற கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கில் எச்.ராஜா  6 மாதம்  சிறை விதித்து சென்னை நீதி  நீதிமன்றம். கடந்த 2018 ஆம் ஆண்டு எம்.பி கனிமொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பெரியார் சிலையை உடைப்பேன் என்று தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்து இருந்தார்  பாஜக தலைமை நிர்வாகி  எச் ராஜா. இவரின் மீது இந்த விமர்சனம் தொடர்பாக பல்வேறு அவதூறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்குகளை … Read more

“உங்கள் வாழ்வில் மாற்றத்தை நோக்கிச் செல்லும் 15 நாள்!” ஜோதிடர் ஷெல்வியின் கணிப்பு.

"15 Days to Transform Your Life!" Astrologer Shelvi's Prediction.

டிசம்பர் 1 முதல் 15 வரை மேஷம் (Aries) நம்பிக்கையை உயர்த்தும் நேரம்! அலுவலகத்தில் உங்கள் திறமையால் கூடுதல் வாய்ப்புகள் கைகூடும். சிலருக்கு வெளிநாட்டு பயண வாய்ப்பு காத்திருக்கிறது. குடும்பத்தில் அமைதியும் சுபகாரிய வாய்ப்புகளும் வரப்போகின்றன. ரியல் எஸ்டேட் மற்றும் கலை துறையினருக்கு செழிப்பு உறுதி. ஆனால், தலைவலி மற்றும் வயிற்றுப் பிரச்னைகளுக்கு சிகிச்சை தேவைப்படும். துர்கையைத் துதியுங்கள், வாழ்க்கை வளம் பெறும். ரிஷபம் (Taurus) உழைப்புக்கு மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.  பணியிட உயர்வு காத்திருக்கிறது. … Read more

ஆயிரம் ரூபாய் கொடுத்தது வேஸ்ட்!! கோவை  உணவு திருவிழாவில் நடந்த மோசடி!!

Allegation of not making proper arrangements at the food festival in Coimbatore

coimbatore: கோவையில் நேற்று நடந்த உணவுத் திருவிழாவில் முறையாக ஏற்பாடுகள் செய்யவில்லை என குற்றச்சாட்டு. கோவை மாவட்டத்தின் பெருமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கோவை மாநகராட்சி  திருவிழா நடித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று உணவு திருவிழா நடத்தப்பட்டது. இதற்காக கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்டமான ஷாட்கள் அமைக்கப்பட்டது. கொங்கு உணவு திருவிழா என்ற பெயரில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் தயாரிக்கப்பட்டது. பல கேட்டரிங் நிறுவனங்கள் இந்த விழாவில் பங்கேற்று தங்களது உணவுகளை விளம்பரத்திற்காக ஸ்டால்கள் அமைத்து … Read more

தொடர் மழையால் ஏற்காட்டில் மண் சரிவு!! முழுவதுமாக வாகனம் நிறுத்தம்!!

Soil collapse in Yercaud due to continuous rain!! Total Parking!!

விடிய விடிய கனமழை பெய்தது இதன் காரணமாக ஏற்காடு சாலை பகுதியில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிற்கு செல்ல முடியாமலும் ஏற்காடு மலையில் இருந்து கீழே வர முடியாமலும் தவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.  கடந்த ஒரு வார காலமாகவே பலத்த மழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. சாலையில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. … Read more

UPI பண பரிவர்த்தனைகளை இனி ஆஃப்லைனில் மேற்கொள்ள முடியும்!! அதற்கான வழிமுறைகள்!!

UPI பண பரிவர்த்தனைகளை இனி ஆஃப்லைனில் மேற்கொள்ள முடியும்!! அதற்கான வழிமுறைகள்!!

இன்டர்நெட் மூலம் மட்டுமே பணப்பரிவர்த்தனைகள் செய்ய முடியும் என்று நம்மில் பலரும் நினைத்து வந்த நிலையில், ஆஃப்லைனில் கூட பண பரிவர்த்தனையானது மேற்கொள்ளும் முடியும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.   சில முக்கியமான யுபிஐ ட்ரான்ஸ்சாக்சன்களில் இன்டர்நெட் முடிவடைந்தால் அது பல பிரச்சனைகளை உருவாக்குவதாக அமைந்து விடுகிறது. ஆனால் இனி இது குறித்த கவலை வேண்டாம். இப்பதிவில் ஆஃப்லைன் மூலம் இவ்வாறு யுபிஐ பண பரிவர்த்தனையை மேற்கொள்வது என்பதை காணலாம்.   ஆப்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை … Read more

இனிமேல் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை!! 7 லட்சம் பேரை அதிரடியாக வெளியேற்றிய கனடா அரசு!!

7 lakh foreign students are leaving Canada

canada:7 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் கனடா நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. கனடாவில் 50 லட்சம் வெளிநாட்டு மக்கள் தற்காலிகமாக வசித்து வருகிறார்கள்.இதில் பல லட்ச மாணவர்கள் படிப்பிற்கான தங்கி இருக்கிறார்கள். அவர்களின் வேலை மற்றும் படிப்பிற்கான விசா பர்மிட் அடுத்த ஆண்டு முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும் விசா பர்மிட் புதுப்பிப்பதற்காக கனடா அரசு அனுமதி வழங்காது என தெரிவித்துள்ளது. இதனால் பல லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது தாய் நாட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முயற்ச்சிகளை … Read more

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று உடல் நிலை சற்று முன்னேற்றம்!!

EVKS Ilangovan's health is slightly better today!!

சென்னை:  காங்கிரஸ் மூத்த தலைவர்  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலை சற்று முன்னேற்றம் மருத்துவர்கள் அறிவிப்பு.  ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில்திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற வேட்பாளராக இளங்கோவன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார் சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வாகி சென்றார். மேலும் தற்போது அவருக்கு 76 வயது ஆகிறது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமாவரம் உள்ள மியாட் மருத்துவமனையில் … Read more