TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்!! அதிகரிக்கும் பணியிடங்கள்!!

Tamil Nadu Government has increased the number of vacancies for Group 2 and Group 2A posts

TNPSC :குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளது தமிழக அரசு. தமிழக அரசு பணிக்கான தேர்வுகளை TNPSC தேர்வாணையம் நடத்தி வருகிறது . இதில் குறிந்த பணியிடங்களுக்கு அதிக தேர்வர்கள் போட்டி போடுகிறார்கள். என்றகுற்றச்சாட்டு மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. அதை பூர்த்தி செய்யும் விதமாக ஒவ்வொரு துறையிலும் பணிகளின் எண்ணிக்கைகளை உயர்த்தி வருகிறது NPSC தேர்வாணையம். அந்த வகையில், TNPSC தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் … Read more

தவெக மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு.. விஜய்யின் விருந்து திட்டம் !!

For those who gave land for Thaveka conference.. Vijay's dinner plan !!

TVK: தவெக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து வழங்க கட்சியின் தலைவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக கட்சி தலைவர் விஜய் அரசியலுக்கு வந்தது மிக பரபரப்பாக பேசப்பட்டது. அந்த நிலையில் அவரின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் மிக சிறந்த முறையில் நடைபெற்று முடிந்தது. அதை தொடர்ந்து தவெக கட்சி தலைவர் விஜய் மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து வழங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. … Read more

ரயில் நிலையத்தில் திடீர் குண்டு வெடிப்பு!! 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு பாகிஸ்தானில் பரபரப்பு!!

Sudden explosion at railway station

pakistan: இன்று காலை பாகிஸ்தானில் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 20 கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 50 கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட குண்டு இன்று காலை வெடித்தலில் 50 க்கும் மேற்பட்டோர் காயம் ஏற்பட்டு  பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு குறித்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இன்று காலை (சனிக்கிழமை ) பாகிஸ்தான் தென் மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. … Read more

பேராசிரியர்கள் பணியிட மாறுதல்!! கலந்தாய்வுக்கான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!

Tamil Nadu government has announced the date of consultation for the transfer of teachers

Department of Education:தமிழக அரசு கல்லூரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு தேதியை அறிவித்துள்ளது தமிழக அரசு. அரசு அதிகாரிகள் என்றால் தங்கள் சொந்த ஊரில் இருந்து வெகு தொலைவில் அல்லது வெளியூரில் பணி அமர்த்தப்படுவார்கள். அதிகாரிகள் குறிப்பிட்ட ஆண்டுகள் அப்பகுதியில் பணியில் ஈடுபடுவார்கள். பிறகு அரசு நடத்தும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு தேர்வு செய்யப்பட்ட  ஆசிரியர்கள்  விரும்பிய  ஊரில் பணியமர்த்தப்படுவார்கள். அந்த வகையில்  தமிழக அரசு கல்லூரி  பேராசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான  கலந்தாய்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை … Read more

 ஒய்டு பந்துகளால் சூர்யகுமார் விக்கெட்டை தூக்கிய பேட்ரிக்!! எதிர்பாராமல் விக்கெட்டை இழந்த SKY!!

SKY unexpectedly lost their wicket

cricket: ஒரு ஓவரில் 11 பந்துகளை வீசி 3 ஒய்டு மற்றும் 2 நோ பால் வீசி சூர்யகுமார் விக்கெட்டை வீழ்த்தினார் பேட்ரிக். இந்தியா தென்னாப்பிரிக்க முதல் டி20 போட்டியில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த  சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை ஒரு ஓவரில் 11 பந்துகளை வீசி விக்கெட் எடுத்த தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் பேட்ரிக் க்ரூகர். இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்ற … Read more

 500 காலிப்பணியிடங்கள்!! காத்திருக்கும் வேலைகள்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

500 vacancies!! Awaiting Jobs!! Don't miss it!!

Job vacancy: NICL என்ற நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 500 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் தங்களது நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு நிலையை தொடங்கியுள்ளது. அந்த காலிப்பணியிடங்கள் 500 உதவியாளர்களை பணியமர்த்த உள்ளது. இந்த ஆட்சேர்ப்பு செயல்முறைகள் இரண்டு கட்டங்கள் உள்ளன. முதல் கட்டம் விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் நவம்பர் 30 ஆம் தேதி நடத்தப்படும். இரண்டாவது கட்டம் 2024 டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி … Read more

பும்ரா,கில் மற்றும் ரிஷப் பண்ட் யார் அடுத்த கேப்டன்?? மீட்டிங்கில் கேள்வி எழுப்பிய பிசிசிஐ!!

Bumrah, Gill and Rishabh Pant who will be the next captain

cricket: 2025 சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிநிந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் யார் என்று கேள்வி எழுப்பிய பிசிசிஐ. இந்தியா நியூசிலாந்து இடையேயான தோல்விக்கு பின் பிசிசிஐ குழு நிர்வாகிகள் மற்றும் தலைமை பயிற்சியாளர், கேப்டன் ரோஹித் சர்மா இணைந்து மீட்டிங் நடைபெற்றது இதில் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுப்பியது பிசிசிஐ குழு நிர்வாகம். இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து இதுவரை சொந்த மண்ணில் அடையாத தோல்வியை சந்தித்து. … Read more

மகன் திருமணத்தன்று உயிரிழந்த முன்னாள் MLA!! திருப்பதியில் நிகழ்ந்த சோகம்!!

Former Coimbatore MLA Selvaraj died of a heart attack.

Coimbatore:முன்னாள் கோவை எம் .எல் .ஏ செல்வராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார். முன்னாள் எம் .எல் .ஏ செல்வராஜ் அவர்கள், கோவை மாவட்ட திமுக செய்தி தொடர்பாளர் பதவி வகித்து வருகிறார். அவருக்கு 66 வயதாகிறது. மேலும் கோவை மாவட்டத்தில் அனுபவம் மிக்க சிறந்த அரசியல் வாதியாக இருந்து வருபவர். இவர் காங்கிரஸ் கட்சியில் போது 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். பின்பு கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகி அதிமுக … Read more

ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைவு!! இன்றைய நிலவரம்!!

The price of jewelery gold is slightly lower!! Today's situation!!

Gold News: இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் முழுவதும் தங்கத்தின் விலை ஏற்றத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர். அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.58,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு … Read more

கம்பீரை ரவுண்டு கட்டிய பிசிசிஐ குழு நிர்வாகம்!!6 மணி நேரம் வெளுத்து எடுத்த ஜெய் ஷா மற்றும் அஜித் அகர்கர்!!

Gambhir was rounded up by the BCCI team management

cricket: தலைமை பயிற்சியாளர் கம்பீரை ரவுண்டு கட்டிய ஜெய் ஷா மற்றும் அஜித் அகர்கர் . இந்திய அணியின்  நியூசிலாந்து தொடரின் படு தோல்விக்கு பின் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் இணைந்து கவுதம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருடன் 6 மணி நேரம் விவாதம் நடைபெற்றது தெரியவந்துள்ளது. இந்திய அணி கிரிக்கெட் வரலாற்றின் 92 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் சொந்த … Read more