EPFO கணக்கில் UAN எண் மறந்துவிட்டீர்களா!!இந்த முறையில் PF பேலன்ஸ் சரி பார்த்துக் கொள்ளலாம்!!
EPFO:உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் இருப்பதை சரிபார்க்க UAN தேவையில்லை. இந்த UAN எண் இல்லாமல் எளிதாக கண்டறியலாம். EPFO என்பது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி சேமிக்கப்படும் அமைப்பு. இது ஒரு ஓய்வூதிய திட்டமாகும். மேலும் இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு முக்கியமான சமூக பாதுகாப்புத் திட்டமாகும். இந்த பணம் அவசர கால கட்டத்தில் மிகவும் உதவியாக இருக்கும். இந்த PF பணம் நாம் எங்கு வேலை செய்தாலும் ஒரு … Read more