நியூசிலாந்துக்கு செல்ல இருக்கும் பாகிஸ்தான் அணி

0
193
வருகிற நவம்பர் மாதம் பாகிஸ்தான் தேசிய அணி மற்றும் பாகிஸ்தான் ‘ஏ’ அணிகளை நியூசிலாந்து அனுப்ப பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் தேசிய அணி விளையாட இருக்கிறது. அதேவேளையில் பாகிஸ்தான் ‘ஏ’ அணி சில முதல்தர போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்காக சுமார் 40 முதல் 45 வீரர்களை நியூசிலாந்துக்கு அனுப்ப பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முடிவு செய்துள்ளது. முன்னணி வீரர்கள் சென்றால் பாகிஸ்தானில் நடைபெறும் முக்கிய உள்ளூர் கிரிக்கெட் தொடர் பாதிக்கப்படும் என்ற விமர்சனமும் எழும்பியுள்ளது.
Previous articleரஷ்யாவிலும் வேகமெடுத்து வரும் கொரோனா
Next articleTeachers Wanted – அரசு நிதி உதவி பெரும் பள்ளியில் நிரந்தர பணியிடங்கள் (அரசு விதிகளின் படி ஊதியம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here