உடலுக்கு  நல்லது  பப்பாளி!.. சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும்!. உடனே ட்ரை பண்ணி பாருங்க..

0
224

உடலுக்கு  நல்லது  பப்பாளி!.. சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும்!. உடனே ட்ரை பண்ணி பாருங்க..

 

 

கிராமப்புறங்களில் கொத்துக்கொத்தாக தொங்கும் இந்த பழத்தின் பெயர் தான் பப்பாளி. இதன் கலர் ஆரஞ்சு நிறத்தை தோற்றம் கொண்டது. இந்த பழத்தில் அதிக அளவு சக்திகள் நிறைந்தது.மேலும்

பப்பாளியில் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. இது நம்முடைய செல்களை புதுப்பிக்கவும் அதன் செயல்பாட்டை அதிகரிக்கவும் செய்கிறது. அதனால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி பெருகுகிறது. இவை மட்டுமல்லாமல் இதிலுள்ள ஆன்டி,ஆக்சிடண்ட் நம்முடைய உடலை பலமாக்குவதோடு நோய்த் தொற்றுக்களை எதிர்த்துப் போராடுகிறது. சரும அழகை உயர்த்துவதோடு உடலில் உள்ள தேம்பலையும் நீக்க வழி செய்கின்றன.

 

பொதுவாகவே இதுபோன்ற தொற்றுக்கள் பரவும்போது நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

 

குறிப்பாக நெல்லிக்காய், செர்ரீஸ், கொய்யா, ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி, பப்பாளி, அன்னாசி ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இப்ப பல வகைகள் எல்லாம் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியாக மாறுகின்றது. உணவு பொருட்கள் மட்டும் இல்லாமல் நம் தினமும் பயன்படுத்தும் பப்பாளி என்கிற சோப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேனியை பளபளப்பாக மாற்றுகிறதாம்.

Previous articleஆடி மாதத்தில் இத்தனை மகத்துவம் உள்ளது! அனைவரும் அறிவோம்!  
Next articleபலே!! உடனடி வேலை..ஜிப்மர் நிறுவனம் வெளியிட்ட சூப்பர் அறிக்கை!. இன்றே முந்திடுங்கள்..