சென்னையின் சில முக்கிய பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்:
கிண்டி ராமாபுரம் பகுதி:
ஐ.பி.சி காலனி, ராமாபுரம் முழு பகுதி, மணபாக்கம், கொலப்பாக்கம், முகலிவாக்கம், வெங்கடேஷ்வரா நகர், போத்தப்பேடு, நெசபாக்கம், ராமசந்திரா நகர் (கெருகம்பாக்கம்), ஜெய் பாலாஜி நகர், கான்நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதி, கே.கே. பொன்னுரங்கம் சாலை.