இந்த ராசியில் பிறந்த நபர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்..!!

0
77
#image_title

இந்த ராசியில் பிறந்த நபர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்..!!

ஜோதிடப்படி மொத்தம் மேஷம், ரிஷபம், மிதுனம் என்று 12 ராசி இருக்கிறது. நீங்கள் எந்த ராசியில் பிறந்திருந்தாலும் உங்கள் வாழக்கையில் அதிர்ஷ்டம், வெற்றியை கொடுக்கும் கோயில் எதுவென்று அறிந்து கண்டிப்பாக அந்த கோயிலில் உள்ள தெய்வத்தை வழிபட வேண்டும்.

1)மேஷ ராசியினருக்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இராமநாத சுவாமி கோயில். வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

2)ரிஷப ராசியினருக்கு திருவிசநல்லூரில் அமைந்துள்ள சிவயோகிநாதர் திருக்கோயில். வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

3)மிதுன ராசியினருக்கு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயில். வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

4)கடக ராசியினருக்கு திருந்துதேவன்குடி பகுதியில் அமைந்துள்ள கற்கடேஸ்வரர் சுவாமி கோயில். வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

5)சிம்ம ராசியினருக்கு திருவள்ளுர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீவாஞ்சியம் கோயில். வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

6.கன்னி ராசியினருக்கு காஞ்சிபுரம் மாவட்டதில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோயில். வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

7.துலாம் ராசியினருக்கு திருத்தணியில் அமைந்துள்ள முருகப் பெருமான் கோயில். வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

8.விருச்சக ராசியினருக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏகாம்பரமேஸ்வரர் கோயில். வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

9.தனுசு ராசியினருக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள மயூரநாதசுவாமி கோயில். வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

10.மகர ராசியினருக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள தில்லை நடராஜர் சுவாமி கோயில். வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

11.கும்ப ராசியினருக்கு தேவி பட்டினம் பகுதியில் அமைந்துள்ள திலகேஸ்வரர் சுவாமி கோயில். வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

12.மீன ராசியினருக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள வைத்தியநாத சுவாமி, வைத்தீஸ்வரன் கோயில். வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.