இந்த 2 நோய் உள்ளவர்கள் வெண்டைக்காயை எந்த நிலையிலும் சாப்பிடக்கூடாது!! உயிருக்கே ஆபத்து!!
வெண்டைக்காயை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. இது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும் உணவு பொருள். விதவிதமான முறைகளில் வெண்டைக்காயை சமைத்து உண்ணலாம். ஆனால் குறிப்பிட்ட இந்த நோய் உள்ளவர்கள் வெண்டைக்காயை அறவே எடுக்க கூடாது. வெண்டைக்காயில் விட்டமின் மற்றும் மினரல் அதிகமாக உள்ளது. ஏன் வெண்டைக்காய்க்கு புற்றுநோயை குணப்படுத்தும் சில முக்கிய காரணிகள் உள்ளது. வெண்டைக்காயில் லெட்டிங் என்ற ஒருத சத்து உள்ளது. வெண்டைக்காயை வெயிலில் காய வைத்து அதனை பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். தினந்தோறும் இரவில் ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து கொடுத்து வர சர்க்கரை நோய் குறையும். மேலும் வெண்டைக்காயில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவும். இதில் அதிகளவு நார் சத்து உள்ளது.உடல் பருமன் உள்ளவர்கள் வெண்டைக்காய் சாப்பிடலாம். மேலும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் வெண்டைக்காய் பயன்படுகிறது. குறிப்பாக உள்மூலம் வெளிமூலம் பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் வெண்டைக்காய் எடுத்துக் கொள்ளக் கூடாது. இதனை மருத்துவர ரீதியாகவே கூறுகின்றனர். அதேபோல சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள், கிட்னியில் பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காயை அறவே சாப்பிடக்கூடாது.