அல்சர் பிரச்சனை உள்ளவர்களா? இதனை மட்டும் செய்தால் போதும் முற்றிலும் குணமாகும்!

0
199

அல்சர் பிரச்சனை உள்ளவர்களா? இதனை மட்டும் செய்தால் போதும் முற்றிலும் குணமாகும்!

தற்போதுள்ள காலகட்டத்தில் உணவு முறை சரியில்லாத காரணத்தினாலும் சரியான நேரத்தில் நாம் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் உடலில் அதிகளவு பிரச்சனை ஏற்படும். காலை உணவை சரியான அளவிலும் சரியான நேரத்திலும் எடுத்துக் கொள்ளாததால் அல்சர் உருவாகிறது. அந்த அல்சரை எவ்வாறு குணப்படுத்துவது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

அல்சரை குணப்படுத்த தேவைப்படும் பொருள்: சோற்றுக்கற்றாழை. ஒரு சோற்றுக்கற்றாழையை எடுத்து மேலே உள்ள தோலை நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் உள்ள வெண்மை நிறம் கொண்ட ஜெல்லை மட்டும் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து நன்கு கழுவிக்கொள்ள வேண்டும்.

அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். காலையில் எழுந்தவுடன் பல் தேய்த்து விட்டு வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். அல்லது நன்கு சிறு சிறு துண்டுகளாக வெட்டிய அதனை மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர அல்சர் பிரச்சனை குணமாகும்.

இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து குடித்து வந்தால் அல்சர் முற்றிலும் குணமாகும். இதனை குடிப்பதன் மூலம் முடி வளர்தல், உடம்பில் உள்ள சூடு முற்றிலும் தணிந்து விடும், குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையும் நீங்கும்.

Previous articleதனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள்!
Next articleமகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!