ஆப்ரேஷன் இல்லாமல் 7 நாளில் மூல நோய்க்கு நிரந்தர தீர்வு!

Photo of author

By Rupa

ஆப்ரேஷன் இல்லாமல் 7 நாளில் மூல நோய்க்கு நிரந்தர தீர்வு!

மூலம் நோயால் பலரும் பல பிரச்சினைகளை சந்தித்து வருவதுண்டு. அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் போதும். மூலம் பிரச்சனைக்கு நிரந்தரமாக தீர்வை கண்டுவிடலாம்.

தேவையான பொருட்கள்:

கற்றாழை மடல் இரண்டு

சின்னவெங்காயம் – 15

பசும் நெய்

கற்றாழையை முதலில் வெட்டியவுடன் அதன் ஓரத்தில் இருக்கும் மஞ்சள் போன்ற திரவத்தினை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் தோள்களை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு கற்றாழை ஜெல்லை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒன்றுக்கு நான்கு முறை கழிவு எடுத்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தை நன்றாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் தட்டி வைத்த சின்ன வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சுத்தமாக கழுவி வைத்த கற்றாழை ஜெல்லையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெயில் சின்ன வெங்காயம் மற்றும் கற்றாழை ஜெல் சேர்ந்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு இதனை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடலாம். தினம் தோறும் இதனை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட வேண்டும். இதனை தினந்தோறும் சாப்பிட்டு வர மூல சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.