இந்த 1 இலை போதும்! பத்து நிமிடத்தில் மூட்டு வலி பறந்து போகும்!

0
111

இந்த 1 இலை போதும்! பத்து நிமிடத்தில் மூட்டு வலி பறந்து போகும்!

30 வயது தாண்டினாலே பலருக்கும் எலும்பு தேய்மானம் மூட்டு வலி ஏற்பட்டு விடுகிறது. இதற்கு கால்சியம் மிகப்பெரிய குறைபாடாக இருந்தாலும் இதர காரணங்கள் பலவும் உள்ளது. மூட்டு வலி மூட்டு தேய்மானம் காரணத்தினால் பலரும் வழி நிவாரணிகளை வாங்கி சாப்பிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இது அனைத்தும் உடல் நலத்திற்கு தீங்கானது. நாம் பாரம்பரியமாக பின்பற்றி வந்த வழிமுறையை செய்து வந்தால் நமக்கு எந்த ஒரு பின் விளைவுகளும் வராது. அவற்றில் ஒன்றுதான் கொய்யா இலை. எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த கொய்யா இலை நல்ல தீர்வை கொடுக்கும்.

தேவையான பொருட்கள்:

கொய்யா இலை

மஞ்சள்தூள்

செய்முறை:

அடுப்பில் ஒரு கிண்ணம் வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் கொய்யா இலைகளை போட வேண்டும். அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூளையும் சேர்க்க வேண்டும். நன்றாக கொதித்த பின்பு அடுப்பை அணைத்து விட வேண்டும். அனைத்து விதமான மூட்டு வலி பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு ட்ரிங்க் நல்ல நிவாரணமாக இருக்கும்.