மாதவிடாய் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு! ஒரு டீஸ்பூன் சோம்பு!

0
379
#image_title

மாதவிடாய் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு! ஒரு டீஸ்பூன் சோம்பு!

தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்கள் இந்த மாதவிடாய் பிரச்சனையால் அவதிப்படுகின்றன.

மாதவிடாய் பிரச்சனைக்கு காரணம் நம் உடலில் சரிவர ஹார்மோன்கள் சுரப்பதில்லை. ஆகையால் மாதவிடாய் பிரச்சனை ஏற்படுகிறது.மாதவிடாய் பிரச்சினையை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்ய முடியும்.

சோற்றுக்கற்றாழை திருமணம் ஆகாத பெண்கள் இந்த சோற்றுக்கற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து நன்றாக கழுவி அதனுடன் கருப்பட்டி சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனை தீர்ந்துவிடும்.

சோம்பு குடிநீர் உடலில் உள்ள அழுக்கை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இந்த சோம்பை 1 1/2 ஸ்பூன் எடுத்து நன்றாக வறுத்து பொடி செய்து 1 டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த பிறகு அதனுடன் கருப்பட்டி சேர்த்து 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை குடித்து வந்தால் மாதவிடாய் சரியாக வரத் தொடங்கும்.

மேலும் கருஞ்சீரகத்தை வறுத்து பொடியாக்கி மதிய உணவிற்கு முன் 1/2 ஸ்பூன் எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை எடுத்துக் கொண்டால் போதுமானது.

கட்டிப் பெருங்காயத்தை நன்றாக நெய்விட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை பொடியாக்கி 1/2 டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 1 நாட்கள் முதல் 3 நாட்கள் வரை குடித்து வர அதிலுள்ள பெரலிக் ஆசிட் கர்ப்பப்பை சுருங்கி விரிய உதவுகிறது. இதனால் மாதவிடாய் பிரச்சனை குணமாகிறது.

Previous articleசர்க்கரை நோய் குணமாக சூப்பர் டிப்ஸ்! இந்த காயை மோரில் ஊற வைத்து குடித்தால் போதும்!
Next articleசொரியாசிஸ் பிரச்சனை குணமாக! ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம்!