பாபநாசம் படத்தில் நடித்த குட்டி பாப்பாவா இது? திக்குமுக்காடும் போட்டோ ஷூட்!

0
307

மலையாளத்தில் வெளிவந்த மோகன்லால் மீனா மற்றும் பலர் நடித்த திரிஷ்யம் பல மொழிகளில் எடுக்கப்பட்டது. தமிழ் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் எடுக்கப்பட்டது.

தமிழில் வெளியான பாபநாசம் படத்தில் குட்டிப் பாப்பாவாக நடித்திருந்த எஸ்தர் அனில் என் போட்டோவை பார்த்து தான் நெட்டிசன்கள் திக்குமுக்காடி உள்ளனர்.

எஸ்தர் அனில் 2010 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வந்த நல்லவன் என்ற படத்தின் மூலம் தான் குழந்தையாக அறிமுகமானார்.

சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம் 2 என்ற படத்திலும் அவரது அழகான கதாபாத்திரத்தை தன் நடிப்பின் மூலம் வெளிக்காட்டி உள்ளார்.

தமிழில் பாபநாசம் என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டு, இது லீடிங் ரோல் இன் அடுத்த ஹீரோ ஹீரோயின்கள் மட்டுமே மாறினார்கள் தவிர குழந்தை நட்சத்திரமான எஸ்தர் மூன்று மொழிகளிலும் தனது கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக வெளிக்காட்டி உள்ளார்.

அவரது நடிப்புக்காக பல அவார்டு அவருக்கு கிடைத்தது. மற்றும் பல மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் மலையாளத்தில் வரும் டாப் சிங்கர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் எஸ்தர்.
குட்டி பெண்ணாக இருந்தாலும் சரி இப்போது வளர்ந்து வரும் கன்னியாக மாறி உள்ளார்.
அவர் எடுத்துள்ள போட்டோஸ்ட்டுகள் இணையதளத்தை சூடாக்கி வருகிறது இதோ உங்களுக்காக.

குழந்தை நட்சத்திரம்

விருதுகள்

 

 

குமரியான குட்டி பாப்பா

குமரி பெண்ணான எஸ்தர்

ஹீரோயினுக்காக போட்டோ ஷூட்

பிளாக் பியூட்டி

பாபநாசம் படத்தில் நடித்த குட்டி பாப்பாவா இது? திக்குமுக்காடும் போட்டோ ஷூட்!

இந்த நிலையில் இந்த போட்டோக்களை பார்த்து சின்ன வயசுல பார்த்த பாப்பா எவ்வளவு பெருசா வளந்துருச்சு என்று வளர்ந்து வரும் பாப்பாவை கண்டு விடுகின்றனர்

Previous articleஎந்தவிதமான ஒளிவு மறைவும் இல்லை! சுகாதாரத்துறை செயலாளர் பளிச் பேட்டி!
Next articleமூங்கில் காட்டில் திருமண ஏற்பாடு! அடிமையாகிய மாணவ – மாணவிகள்! பெற்றோர் செய்த செயல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here