பயற்சியை தொடங்க உள்ள வீரர்கள்

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக எந்த ஒரு விளையாட்டு போட்டிகளும் கடந்த மூன்று மாதங்களாக நடைபெறவில்லை தற்போதுதான் இங்கிலாந்தில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் மே மாதத்தில் நடக்க இருந்த ஐ.பி.எல் போட்டி தள்ளிப்போனது அதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் செப்டம்பர் மாதத்தில் தொடங்குகிறது. இதனால் சென்னை வீரர்கள் ஆகஸ்ட் 15 முதல் சேப்பாக்கத்தில் பயற்சியை தொடங்க உள்ளனர்.